“2026-ல் பாஜக சூரசம்ஹாரம்… முருகன் தண்டிப்பார்!” – செல்வப்பெருந்தகை காட்டம்!

மதுரையில் பாஜக சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாநாடு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மதுரையில் முருக பக்தர் மாநாடு நடத்தும் பாஜகவின் நோக்கம் என்ன? இந்தக் கேள்வியைக் கேட்டு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவுக்கு நேரடியான சவால்களை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை முருகன் சூரசம்ஹாரம் செய்வார்” என்று காட்டமாக … Read more

திமுக கூட்டணியில் விரிசல்… அதிமுக-பாஜக கூட்டணிக்கு தாவும் மதிமுக?

Vaiko

தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறக்கூடிய சூழ்நிலையில் இருப்பது போன்று அரசியல் காட்சிகள் நகர்ந்து வருகின்றன. கூட்டணியில் அங்கீகாரம் மற்றும் பிரதான இடமளிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மதிமுக அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இடமில்லை? தற்போதைய விவகாரங்களுக்கேற்ப, மதிமுக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் “கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில், மாநிலங்களவையில் வைகோவுக்கு மறுவாய்ப்பு வழங்காதது என்பது முக்கியக் காரணமாகக் … Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேமிப்பு திட்டங்கள் என்பது ஒருவரது நிதியை பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காகவும், எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பதற்கு உருவாக்கப்பட்ட திட்டமாக உள்ளது. இந்நிலையில் இவை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்று வருவதால் அனைவரும் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு … Read more

முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறாரா? வெளியான பரபரப்பு தகவல் 

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாலும் முன்னணி மற்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. நடிகர் ரஜிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ரஜினிகாந்திற்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம். கோவிலுக்கு செல்வது, புனித பயணம் மேற்கொள்வது, ஹிமாலயா சென்று யோகிகள், தீர்கதரிசிகளை சந்தித்து அவர்களின் ஆசியை பெறுவது என ஆன்மீகத்தில் … Read more

இப்படி பண்ணுவாருன்னு நெனச்சு கூட பாக்கல! எங்களை நம்ப வச்சு ஏமாத்திட்டாரு! முதல்வர் ஸ்டாலினை அட்டாக் செய்த அன்புமணி 

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு மாதிரி பேசுவது இயல்பு தான். அதனை நாம் நேரடியாக பல முறை பார்த்திருப்போம். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆரம்பம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோரிக்கை வைத்து வருகின்றனர். … Read more

2 தொகுதி கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி வச்சுப்பீங்களா? திருமாவை கலாய்த்து தள்ளிய நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran

கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்று அதில் நான்கில் வெற்றி பெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுகவுடன் தொடர்ந்து இந்த முறையும் கூட்டணியில் நீடிப்போம் என்றும், எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். பாமக, பாஜக கட்சிகள் கூட்டணியில் இருக்கும் எந்த அணியோடும் ஒருபோது நாங்கள் சேரமாட்டோம் என திருமா அறிவித்துள்ளார். அண்மையில் VCK … Read more

திட்டத்தை தொடங்கி வைத்த மூன்றே நாட்களில் இயந்திரம் பழுதான அவலம்! எல்லாம் நம்ம ஊருலதான்!

machine broke down within three days of starting the project

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஸ்மார்ட் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதாவது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தின் upgrade வெர்சன் தான் இந்த ஸ்மார்ட் குடிநீர் திட்டம். திட்டத்தை முதல்வர் துவங்கி வைக்கும் நேரத்திலேயே அந்த பைப்பில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை. பின்னர் எல்லாரும் சேர்ந்து போராடி தண்ணீர் வரவைத்து முதல்வரிடம் குடிக்க கொடுத்தனர். இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி … Read more

ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்; அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்!

தமிழகத்தில் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. ரேஷன் அட்டையின் மூலம் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் பொழுது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் இரண்டு முறைகள் ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை … Read more

திருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் திருமணம் ஆகாமல் 50 வயதை கடந்த ஏழை எளிய பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க இருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் 50 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள் மாதம்தோறும் 400 ரூபாய் உதவித்தொகை பெற முடியும். அந்த தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பலரும் அறியாத நிலையில் குடும்பத்திலோ அல்லது அக்கம் பக்கத்திலோ … Read more

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால். பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி … Read more