வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் இடைநீற்றலை தவிர்ப்பதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க மாதந்தோறும் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் பல பெண்களுக்கு உதவிகரமாக உள்ள நிலையில் ஒற்றை பெண் குழந்தைகளுக்காக … Read more

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்; தலைமை எடுத்த அதிரடி முடிவு!

அதிமுக கடந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது வரும் 2026 தேர்தலில் வெற்றி அடைய தனது கட்சியை எடப்பாடி பழனிசாமி தயார்படுத்தி வருகின்றார். ஆனால் அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணங்களால் கட்சி இரண்டாக பிரிக்கப்பட்டது. யார் அதிமுகவில் தலைவராக இருப்பார்கள் என தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடித்து வருகின்றார். 2026 தேர்தலுக்காக பல்வேறு முக்கிய முடிவுகளை … Read more

குஷியோ குஷி..பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கும் மேலாக விடுமுறையை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி முதல் கோடை விடுமுறை முடிவடைந்து. மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது, ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் போதிய அளவு விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கவலை அடைந்து வந்தனர். கோடை விடுமுறையின் பொழுது வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறக்கப்படும் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருவ … Read more

மக்களின் மனதை குளிர வைத்த தமிழக அரசு; இலவச வீட்டு மனை பட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் பட்டா இல்லாத இடங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகின்றது. அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரக்கூடிய ஏழை எளிய குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகின்றது. கடந்த 2006 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது, இந்த திட்டத்தின் மூலம் பல ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் … Read more

பாமக வின் முக்கிய நிர்வாகிக்கு திடீர் நெஞ்சுவலி.. கட்சிக்குள் தொடர் பரபரப்பு!!

Bamaka's main administrator has sudden chest pain.. Continual agitation within the party

PMK: பாமகவின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தலைவர் பதவிக்காக போட்டி போட்டுக் கொள்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி தான் ஏற்க போகிறார் எனக் கூறிய மறுநாளே நான் தான் சாகும் வரை தலைவர் என்று நிலை தடுமாறி மாற்றி பேசி வருகிறார். அன்புமணியும் மற்றொரு பக்கம் பொதுக்குழு கூட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நான்தான் அதனால் தலைவர் பதவி எனக்கு தான் எனக் கூறுகிறார். இதனிடையே கட்சி நிர்வாகிகள் … Read more

2026 யில் ஹிட்டடிக்கும் தவெக.. சிதறும் திமுக கூட்டணி!! பக்கா பிளானை இறக்கிய விஜய்!!

Dveka will hit in 2026.. The DMK alliance will fall apart!! Vijay dropped Baka Plan!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் யாருடன் மெகா கூட்டணி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதும் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று கூறி வந்தனர். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை ஒத்து வராத நிலையில் அதிமுக பாஜகவுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. அதேபோல பாஜக மற்றும் திமுக இருவரும் விஜய்யின் அரசியலுக்கு எதிரி. இதனால் மீண்டும் அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. ஆனால் திமுக கூட்டணி கட்சிக்களிக்கிடையே சில அதிருப்தி … Read more

இன்பநிதி-யை புதிய பதவியில் அமர வைத்து அழகு பார்க்கும் முதல்வர் குடும்பம்..திமுக தொண்டர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகின்றார். இந்நிலையில் சினிமாவில் இருந்த தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்தார். உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் பொழுது பரப்புரை செய்தார். அப்போது அவருக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதலில் இவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் திமுகவின் இளைஞர் அணி தலைவராகவும் … Read more

கொரோனா பரவல் எதிரொலி.. ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு? தமிழக அரசு அளித்த விளக்கம்!

கொரோனா பரவல் தாக்கம் உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உயிர் இழப்புகளின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டிய நிலையில் பலரும் பாதிப்படைந்தனர். அதனால் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தது. நோய் தாக்கம் அதிகரித்ததால் மீண்டும் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை கையெடுத்தனர். மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்த நிலையில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி … Read more

லோன் வாங்கித்தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய திமுகவினர்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிக இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாங்கள் தவெக கட்சியில் இருந்து விலகுவதாகவும், தவெகவில் தங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால் தவெவில் இருந்து விலகி திமுக கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதாகவும், தவெக கட்சி துண்டு மற்றும் கொடியை தூக்கி எரிவதை போலவும், தவேக உறுப்பினர் அடையாள அட்டையை கிழித்தெறிவதை போலவும் வீடியோ வெளியாகி வைரலானது. இவர்கள் அனைவரும் தவெகவில் இருந்து வெளியேறி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டதை போல வீடியோ வெளியானது. இந்த வீடியோ … Read more

பாஜக தவெக கூட்டணி அமையுமா? கொள்கை பரப்பு செயலாளரே சொல்லிட்டாரு! 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை கடந்த வருடம் தொடங்கினார். இதுவரை 1 கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் கட்சியில் சேர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த TVK கட்சியின் அரசியல் எதிரி திமுக எனவும், கொள்கை எதிரி பாஜக எனவும் முதல் கட்சியின் மேடையிலேயே விஜய் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதுவரை விஜய் கட்சியை சேர்ந்த யாரும் நேரடியாக அதிமுக கட்சியை விமர்சனம் செய்யவில்லை. நேரடியாக திமுக கட்சியையும், அவ்வப்போது மறைமுகமாக பாஜக கட்சியையும் விஜய் விமர்சனம் செய்து வருகிறார். … Read more