இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இவர்களுக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! அதிர்ச்சியில் பொதுமக்கள்! திமுக ஆட்சி அமர்த்தி இன்றுடன் நான்கு மாதங்கள் ஆகிறது.திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவாதாக 502 வாக்குறுதிகளை கூறியது.அதில் தற்போதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.அதன் சம்மதமாக இன்று ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி மீதமுள்ள வாக்குறுதிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக கூறியுள்ளார்.அந்தவகையில் அவர்கள் நிறைவேற்றிய திட்டத்தில் முக்கியாமான ஒன்று நகைக்கடன் தள்ளுபடி ஆகும். இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.அந்தவகையில் … Read more