அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை!
அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அரசியலில் நுழைய போவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது.இந்நிலையில் “அரசியல் பேரவை’’ என்ற பெயரில் வரும் சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இதுக்குறித்து சென்னையிலுள்ள கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து சகாயம் கூறியது,அரசியல் மாற்றத்திற்கு பதிலாக சமூக மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வர வேண்டும்.அதனையடுத்து இன்றைய காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான காலம்.இவர் இவ்வாறு இளைஞர்களுக்கு முன் உரிமை கொடுக்கும் … Read more