பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை

Tamil Peoples asks to Ban VCK-News4 Tamil Online Tamil News Live Today

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.இந்த வழக்கில் தனது மகனை சம்பந்தமில்லாமல் கைது செய்திருப்பதாக … Read more

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தன்னை காதலிக்க வில்லை என்ற ஒரே காரணத்திற்காக வன்னிய சமூகத்தை சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற தலித் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கொலைக்கு காரணமானவனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். … Read more

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் சொல்லியது போல தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தமிழக … Read more

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Asks Immediate action for Women's Safety-News4 Tamil Online Tamil News

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ் கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த தலைவர்கள் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசியதாலோ என்னவோ தொடர்ந்து அந்த சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாய பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பதும் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வதுமாகவே தொடர்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலித் இளைஞர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை … Read more

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவுவதாக தமிழ்நாடு அறநிலை துறை சார்பாக ஒரு அறிக்கை கடந்த வாரம் வெளியானது. இவ்வாறு தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாக பெரும்பாலான இடங்களில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர், எனவே மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று தமிழக … Read more

தருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

Repolling Ordered By Election Commission in Tamilnadu - News4 Tamil Online Tamil News Live Today

தருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு தமிழகத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்காகவும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகவும் மாநிலம் முழுவதும் வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த  வாக்குப்பதிவின் போது சில இடங்களிலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகளால் புகார் எழுப்பப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு புகாருக்கு உள்ளான 46 வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை மற்றும் குளறுபடிகள் பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா … Read more

தொடர்ந்து அராஜகம் செய்யும் விசிகவினர் அமைதி காக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

தொடர்ந்து அராஜகம் செய்யும் விசிகவினர் அமைதி காக்கும் தமிழக அரசியல் கட்சிகள் சமீபத்தில் பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் நடந்த கலவர பிரச்சனைகள் அடங்கும் முன்பே அடுத்த கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குச்சிப்பாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர்கள் வன்னியர் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். தலித் மக்களின் இந்த அராஜகத்தை பற்றி அந்த பகுதி … Read more

பொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர்

பொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர் பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து வன்னிய மக்களுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன கூட்டத்தில் பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் பாமக நிறுவனர் மற்றும் வன்னியர் மக்களை விமர்சித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தனர். இதை கண்டித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் திமுக கூட்டணி தலைவர்கள் பேசாததை குறிப்பிட்டுள்ளதாக … Read more

எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஸ்டாலின் விரக்தியில் திமுக தொண்டர்கள்

எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஸ்டாலின் விரக்தியில் திமுக தொண்டர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் பல கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்தது முதல் தமிழக அரசியல் களம் மிகவும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது.இதில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி அதிமுக,பாமக மற்றும் பாஜக … Read more

மத்திய சென்னையில் மரண அடி வாங்க போகும் திமுக சத்தமில்லாமல் சாதித்து வரும் பாமகவின் சாம் பால்

Sam Paul PMK

மத்திய சென்னையில் மரண அடி வாங்க போகும் திமுக சத்தமில்லாமல் சாதித்து வரும் பாமகவின் சாம் பால் வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக,காங்கிரஸ்,விசிக மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும்,அதிமுக,பாமக,பாஜக மற்றும் தேமுதிக மறு அணியாகவும் போட்டியிடவுள்ளன. மேலும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கட்சி ஆரம்பித்த கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களால் உருவான அமமுக,திரைப்பட இயக்குனர் சீமானின் நாம் … Read more