சேலத்தில் திமுக வியூகம் தீவிரம்! இளைஞர் வாக்காளர்களை கவர உதயநிதியின் சேலம் மிஷன்..
A.D.M.K D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் கோட்டையாக கருதப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், அதிமுக வாக்காளர்கள் இங்க அதிகம் இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், தலைமை மாற்றம், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் ஆகியோரின் பிரிவுகள், அதிமுக வலிமையை குறைத்துவிட்டன. இந்த சூழ்நிலையில், திமுக மிகவும் நுணுக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலத்திற்கு வருகை தருகிறார். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி … Read more