மறைமுகமாக தாக்கிய முதலமைச்சர்.. த.வெ.க-வை குறிவைத்த ஸ்டாலின் !
TVK DMK: நடிகர் விஜய் அரசியலில் குதித்ததிலிருந்தே களத்திற்கு வராமல், சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துகளையும், விமர்சனங்களையும் கூறி வந்தார். இதனால் அவர் work from home என்ற விமர்சனத்துக்கும் ஆளாக்கப்பட்டார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்களை சந்திக்க மாநாட்டையும், பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். தவெக சார்பில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளையும், திருச்சியில் இன்று காலை நடைபெற்ற பிரச்சாரத்தையும் குறிவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் “கொள்கையில்லாத கூட்டம் என்றும், புதிய எதிரிகள்” என்றும் தமிழக … Read more