அடுத்தக்கட்ட பணியில் ஈடுபட போகும் அண்ணாமலை.. அரசியலா? பால் பண்ணையா?

Annamalai, who is going to engage in the next phase of work.. Is it politics? A dairy farm?

BJP : பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பால் பண்ணை தொடங்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இவர் தனது அறிக்கையில் பாஜக என்று குறிப்பிடாமல் “Ex IPS” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இவர் அரசியலில் இருந்து முழுமையாக வெளியேற போகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதற்கு முன் பாஜக-வில் இருந்து வெளியேறிய கே.நாராயணராவ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார், அதே போல் பாஜக-வின் தேசிய தலைவராக இருந்த ஜன … Read more

ஒரே வாரத்தில் புயலை கிளப்பிய தமிழக அரசியல்.. தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முக்கிய தலைவர்கள்!

Tamil Nadu politics that stirred up a storm in a single week.. Main leaders were sacked continuously!

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பதவி நீக்க அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரே வாரத்தில் முதன்மை கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக அதிமுக-வில் எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை அனைவராலும் அறியப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் உள்விவகாரங்களை பொது வெளியில் பேசியதாலும், தலைமைக்கு எதிராக பேசியதாலும் பதவியில் இருந்து நீக்கினோம் என்று இ.பி.எஸ் கூறினார். … Read more

அதிமுக வை கட்டுக்குள் கொண்டு வர பாஜக-வின் ரகசிய சதி திட்டம்!! தீவீரமடையும் கூட்டணி பிளவு!!

BJP's secret conspiracy plan to bring AIADMK under control!! Intensifying alliance split!!

ADMK BJP: அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் கட்சிக்குள்ளேயே பனிப்போர் நடைபெற்ற வருகிறது. பாஜக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக வரவேண்டும் என நினைக்கிறது. ஆனால் இது நடக்காத காரியம். ஆரம்பத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிரான டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை ஒதுக்கியே வைத்தது. ஆனால் கட்சிக்குள் மற்றொரு மூத்த தலைவரை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு … Read more

அரசியலில் புதிய திருப்பம்: தி.மு.க-விற்கு ஷிப்டாகும் அண்ணாமலை.. அபாய நிலையில் பாஜக!!

Annamalai will shift to DMK .. BJP's dangerous position .. New turn in politics

BJP DMK: தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்ணாமலை திடீரென தி.மு.க-வுக்கு நெருக்கம் காட்டும் வகையில் நடந்து கொள்வதாகவும், இது அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த போது தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சித்து வந்தார், ஆனால் தற்போது தி.மு.க-விற்கு சாதகமாக அவரது … Read more

எடப்பாடிக்கு ஷாக்.. விஜய்யுடன் இணையும் அதிமுக கூட்டணி கட்சி!!

Are small parties also going to withdraw from ADMK? The next excitement in the political field!

TVK: தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து அடுத்ததாக யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தற்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது. ஏற்கனவே டி.டி.வி தினகரன் த.வெ.க உடன் சேர அதிக வாய்ப்புள்ள நிலையில், பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி சமீபத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருப்பதும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறியிருப்பதும் புதிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இவரின் இந்த கருத்து இவர் அ.தி.மு.க கூட்டணியில் நீடிப்பாரா? … Read more

தவெகவுடன் இணையும் புதிய கட்சி! கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 

It is reported that Vijay, the leader of the T.V.K., is going to meet the people.

தமிழக அரசியல் களத்தில், கூட்டணிகள் எப்போது உருவாகின்றன, எப்போது கலைகின்றன என்பதில் எப்போழுதும் ஆர்வம் குறையாது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.ம.மு.க மற்றும் த.வெ.க இணைந்து செயல்படப்போகிறதா இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாகவே எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இதுகுறித்து விளக்கத்தை அளித்துள்ளார். விஜய்யுடன் கூட்டணி அமைக்க போகிறிர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இன்னும் அதை பற்றி யோசனை செய்யவில்லை. அ.ம.மு.க … Read more

எடப்பாடி பழனிச்சாமி இருந்தால் தான் எங்களுக்கு ஈசி – உதயநிதியி ஓபன் டாக்!!

Easy for us only if Edappadi Palaniswami - Udayanidhi's fake talk! Reviews to follow..

அ.தி.மு.க-வில் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மற்றும் பிரிவுகளை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துகளை சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார். அவர், “அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் தொடர வேண்டும்; அது தான் எங்களுக்கு ஈசி” என்று கூறி நகைச்சுவை கலந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். உதயநிதியின் இந்த கருத்து, தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதன் பொருள், அ.தி.மு.க-வின் தலைமையில் சிக்கல் நீடித்தால், அது தி.மு.க-வின் அரசியல் முன்னேற்றத்தில் எந்த … Read more

இ.பி.எஸ் தலைமையின் தோல்விகள் குறித்து டி.டி.வி. தினகரன் ஆவேசம் ! மாற்று வழியில் செல்லும் மக்கள்!!

DTV on the failures of the EPS leadership. Dinakaran is obsessed! People taking alternate routes..

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மற்றும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை குறித்தும், இ.பி.எஸ் தலைமையிலான தேர்தல் தோல்விகள் குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அ.தி.மு.க எப்போதும் வெற்றிப் பாதையில் நடந்தது. சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்திலும் மக்கள் நம்பிக்கையோடு அ.தி.மு.க-க்கு வாக்களித்தனர். ஆனால் இ.பி.எஸ் கையில் அ.தி.மு.க சென்றதிலிருந்தே, தேர்தலில் தோல்விகள் தொடர்கின்றன. இடைத்தேர்தல், உள்ளாட்சி, நாடாளுமன்றம் எதிலும் வெற்றியை பார்க்க முடியவில்லை. இதுவே அவரது தலைமையின் … Read more

தவெக தான் தான் இந்த இடத்தை பிடிக்கும்.. அதிமுக க்கு வாய்ப்பே இல்லை!! அடித்துக் கூறும் அண்ணாமலை!!

The leading party T.V.K.. Annamalai's plan! Annamalai talk stirs up excitement..

முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க மற்றும் த.வெ.க கட்சிகளின் வளர்ச்சியை விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக “தி.மு.க அதிக வாக்குகள் கொண்ட வலிமையான கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், “த.வெ.க இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதால் தான் அ.தி.மு.க உடன் கூட்டணியை அமைத்தோம், ஆனால் அ.தி.மு.க-வே … Read more

பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி.. இழப்பு எங்களுக்கு இல்லை அவருக்கு தான்!! ராமதாஸ் ஆவேசம்!!

Anbumani removed from the post .. the loss is not for us but for him .. Ramadas' obsession ..

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அண்மையில் கட்சியின் சின்னத்தை எனது அனுமதி இல்லாமல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாது என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு ராமதாஸிற்கு சாதகமாக முடிந்தது. அது மட்டுமல்லாமல் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு அன்புமணி விளக்கம் தர வேண்டுமென கெடு விதிக்கப்பட்டிருந்தது. … Read more