மகனை கட்சியை விட்டு துரத்திய ராமதாஸ்.. மகளுக்கு போகும் முக்கிய போஸ்டிங்!!
PMK: தமிழக அரசியல் களமானது நிலைப்பாடற்ற தன்மையில் உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளோடு சமரசமாக இருக்கிறது என்று கூறினாலும் உட்கட்சிக்குள் மோதல் போக்கு ஓய்ந்தபாடில்லை. எதிர்கட்சியான அதிமுக வும் நான்கு திசை நோக்கி பிரிந்து காணப்படுகிறது. இதில் பாமக மட்டும் விதி விலக்கல்ல, அப்பா மகனுக்கிடையே மோதல் போக்கானது தீவீரமடைந்துள்ளது. இந்த பிரச்சனையானது தனது சகோதரி மகனுக்கு பதவி கொடுத்ததிலிருந்து தான் வெளிப்பட ஆரம்பித்தது. அதன் முடிவானது இன்று அன்புமணியை கட்சியை விட்டே நீக்கம் செய்துள்ளனர். இதற்கு … Read more