பரபரக்கும் பாமக சண்டை: அன்புமணிக் பதவிக்கு வேட்டு வைக்கும் ராமதாஸ்.. உச்சத்தை எட்டும் அதிகார மோதல்!!
PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே அதிகார மோதல் போக்கானது உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது வரை தீர்வு கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளே திடீரென்று ராமதாஸின் இரண்டாவது மனைவியுடன் 50 வது திருமணம் நாளை கொண்டாடிய புகைப்படம் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அறிந்தும் அறியாமலும் பேசிய தகவலை தற்போது வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளனர். மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தை அப்பா மகன் இருவரும் தனித்தனியாக நடத்தினர். இதில் ராமதாஸ் நடத்திய சிறப்பு … Read more