விஜய் போட்ட பதிவு.. மாநாட்டிற்கு என்ட்ரி கொடுக்கப்போகும் காங்கிரஸ்!! கூட்டணி அரசியலில் அதரடி மாற்றம்!! 

Vijay's registration.. Congress will give entry to the conference!! A radical change in coalition politics!!

TVK Congress: விஜய் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதில் தனது அரசியல் எதிரி கொள்கை எதிரி யார் என்பதை தெள்ள தெளிவாக கூறினார். அப்போதையிலிருந்து பாஜக, திமுக என இருவரும் இவரை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் விஜய் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி அனைத்தையும் உடைக்க நினைத்தார். அதனால்தான் எங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கு என்று அறிவிப்பை வெளியிட்டார். இதன் தாக்கமானது ஆளும் கட்சியில் … Read more

அதிமுக வின் கொங்கு கோட்டையை உடைக்க திமுக போடும் சூழ்ச்சி!! முக்கிய புள்ளியால் EPS க்கு வரும் அட்டாக்!!!

DMK's strategy to break the Kongu fortress of AIADMK!! ATTACK TO our administrator!!!

ADMK DMK: அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் இருக்கும் பட்சத்தில் அதில் பெரும் புள்ளியாக பார்க்கப்படுவது மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தான். எம்ஜிஆர் காலத்திலிருந்து தற்போது வரை இருக்கும் மூத்த நிர்வாகியும் இவர்தான். சமீபத்தில் இவருக்கும் எடப்பாடிக்கும் உரசல் போக்கு இருக்கவே மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர். அச்சமயத்தில் இவருக்கு ஆதரவாக பலர் நின்றனர். மேலும் மாற்றுக் கட்சியினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்தது. அதன்படி அதிமுகவை விட்டு வெளியேறி எங்களது … Read more

திமுக வுக்கு போன மெசேஜ்.. இதெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானது!! அறவே எதிர்க்கும் விசிக!!

Message to DMK.. All this is against democracy!! Love is against love!!

VSK: தமிழக அரசானது சென்னை மாநகராட்சி மண்டலமான 5 மற்றும் 6 ஆகியவற்றை காண்ட்ராக்ட் படி தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அந்த மண்டலத்தில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி தங்களுக்கு நிரந்தர பணி நியமனம் ஆணை உள்ளிட்டவையும் தரும் படி கேட்டுக்கொண்டது. இது ரீதியாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகையில் தொடர் 13 நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் எட்டு முறைக்கும் … Read more

ஒரே ஒரு சூரியன்.. அதை மாற்ற முடியாது!! அதிமுக கூட்டணிக்கு வெடிகுண்டு போடும் பிரேமேலாத!!

ADMK DMDK: அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணியில் சில மனக்கசப்புகள் இருக்கும் வேளையில் சட்டமன்றத் தேர்தலில் நீடிக்குமா என்ற கேள்வி உள்ளது. மிகவும் எதிர்பார்த்து எம்பி பதவி தனது மகனுக்கு கிடைக்காத விரத்தியால் மாற்றுக் கட்சியை நாடலாம் என்ற எண்ணத்தில் பிரேமலதா உள்ளார். இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அடுத்த ஆண்டு கட்டாயம் எம் பி சீட் தருவதாக அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது. ஆனால் அது ஏற்கும் மனப்பான்மையில் தேமுதிக கிடையாது. இதனிடையே ஸ்டாலினை … Read more

திமுக வில் முக்கிய இடத்தை பெற்ற அதிமுக புள்ளி!! உடனடியாக எடப்பாடி காட்டிய அதிரடி!!

ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் தொடர உள்ள நிலையில் நிர்வாகிகள் கட்சித் தாவும் நிலையானது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து எடப்பாடி காலம் வரை பார்த்த அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பியும் மூத்த நிர்வாகியுமான மைத்ரேயன் தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார். முதன் முதலில் இவர் அரசியலுக்குள் நுழைந்த போது பாஜகவில் காலடி எடுத்து வைத்தார். அங்கு இவருக்கு உரிய … Read more

அப்பா-வை வைத்து விளம்பரம் தேடும் அன்புமணி.. அம்பலமான அரசியல் நாடகம்!!

Anbumani looking for advertisement with father.. Exposed political drama!!

PMK: பாமக-வில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அப்பா மகன் என இருவரும் இதற்கு போட்டிபோட்டுக் கொண்டு தேதியை அறிவித்தனர். இது ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது, ஆனால் ராமதாஸ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கொண்டு அன்புமணி அறிவித்த நாளிலேயே பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இதில் அன்புமணி நியமித்த நிர்வாகிகள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். ராமதாஸ் கலந்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் அவருக்கு அன்புமணி பக்கத்தில் தனி இருக்கையை வைத்துள்ளனர். தற்போது … Read more

திமுக-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திருமா!! ஸ்டாலினுக்கு வைத்த பெரிய டிமாண்ட்!!

Thiruma raised the war flag against DMK!! Big demand for Stalin!!

VSK DMK: தமிழகத்தில் தொடர் லாக்கப் மரணம் ஆணவக் கொலை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆணவ கொலைகானது சமீபத்தில் அதிகரித்த வண்ணமாக தான் இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கவின் என்பவர் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கவிதை கொலை செய்த சுர்ஜித் கைது போலீசாரின் மகன் என்பதால் வழக்கு திசை மாறி போகும் என பலரும் எண்ணினர். இது ரீதியாக பல போராட்டங்கள் நடத்திய பிறகு அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் … Read more

பாமக-வில் அதிரடி: அப்பா மகன் மோதலின் இறுதி கட்டம்.. அரியணையில் ஏறப்போவது யார்!! வெளியாகும் அறிவிப்பு!!

Ramadas who started the game.. gave a strong blow to Anbumani!! Entrapment succession!!

PMK: பாமகவின் பொதுக்குழு கூட்டமானது இன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக அப்பா மகனுக்கிடையே தலைமை பதவிக்கான மோதல் போக்கும் நிலவி வரும் பட்சத்தில் அதற்கான முடிவு இன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்புமணி சார்பாக புதிய நிர்வாகிகள் பலர் அமர்த்தபட்டனர். மறுபுறம் ராமதாஸ் சார்பாக நிர்வாகிகள் நீக்கப்பட்டதோடு, நியமிக்கவும் செய்தனர். இது ரீதியான இறுதி கட்ட முடிவானது இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமாம். … Read more

விஜய்க்கு கூட்டம் வர கூடாது.. திமுக தரும் தொடர் இடையூறு!! மாநாட்டை குறிவைக்கும் ஸ்டாலின்!!

Vijay should not come to the crowd.. DMK is a continuous disturbance!! Stalin targeting the conference!!

TVK DMK: தென் மாவட்டங்களில் அதிமுகவையும் கடந்து திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியது. வரப்போகும் தேர்தலில் மீண்டும் அதனையே நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி உள்ளது. ஆனால் அதை உடைக்கும் வகையில் விஜய் பல லாபகரமான திட்டங்களை தீட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் தென் மாவட்டத்தை குறிவைத்து உள்ளதாகவும், அந்த இடத்தை தேர்வு செய்து தான் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், விஜய்யின் … Read more

திமுகவுக்கு எதிராக களமிறங்கிய விஜய்!! மதுரையில் வெடிக்கும் அரசியல் களம்!!

Vijay took the field against DMK!! Exploding political field in Madurai!!

TVK DMK: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டமானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெருவாரியாக தென் மாவட்ட வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக அந்தப் பொதுக்குழு கூட்டமானது மதுரையில் நடைபெற்றது. மேற்கொண்டு ரோடு ஷோ உள்ளிட்டவைகளையும் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது. அப்போதையிலிருந்தே அவர்களுக்கு ஆளும் கட்சி … Read more