திடீர் கரிசனம் ரஜினிகாந்த் மீது அமைச்சர்கள் வைத்த நம்பிக்கை!
சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவிக்கின்றார். ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அண்மையில் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த் ஆனாலும் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது. ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தபோதிலும், சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக, மூன்று தினங்கள் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை … Read more