தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறுமா? மௌனம் கலைத்த எடப்பாடியார்!
தமிழ்நாட்டிலே கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்து இருக்கின்றார். அதிமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். டிசம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தமிழ்நாட்டில் கூட்டணி … Read more