மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்!
வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா நோயாளிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்துடன் கண்காணித்து வருகிறார்கள் .அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். ஆகவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சென்னை கிண்டியில் இருக்கின்ற கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து … Read more