1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்!

1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்!

1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்! 1986ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. எதிர்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்றது. அப்பொழுது இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமலின் நடிப்பில் உருவான மீண்டும் சூர்யோதயம் என்ற திரைப்படத்தின் பெயரைத் தான் எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து கமல் மற்றும் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் மாற்றியுள்ளனர். … Read more

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!!

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் - 'மஞ்சும்மல் பாய்ஸ்'!!

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!! கடந்த 3 வாரத்திற்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. நண்பர்கள் குழு ஒன்று சுற்றுலாவாக மலைப்பகுதியான ‘கொடைக்கானல்’ செல்கிறார்கள். அப்போது அவர்களுள் ஒருவர் குணா குகைக்குள் சென்று சிக்கி கொள்கிறார். அவரை மீட்டெடுக்கும் கதையினை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் தான் இது. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கிய இப்படம் உலகம் … Read more

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!! இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி முதன்முதலாக இணைந்து நடத்த திரைப்படம் ‘அமர்க்களம்’. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது, ஷாலினிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அஜித் அவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொண்டார் என்றும் செய்திகள் கூறுகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெறும் பொழுதே நாளுக்குநாள் இவர்களுக்குள்ளான காதலும் அதிகரித்தது. 2000ல் இருவீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் இனிதே அரங்கேறியது. … Read more

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா – சம்பளம் எவ்வளவு தெரியுமா ???

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா - சம்பளம் எவ்வளவு தெரியுமா ???

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா – சம்பளம் எவ்வளவு தெரியுமா ??? கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலாக தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. முதல் படத்திலேயே இவரது அழகு மற்றும் நடிப்பு திறமை ரசிகர்களை இவர் வசமாக்கியது. அதன் காரணமாக அவருக்கு அடுத்தடுப்பு பட வாய்ப்புகள் வந்து குவிய துவங்கியது. தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்தார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், மாதவன், … Read more

‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்!

'சூப் கேர்ள்' கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் - காமெடி கலந்த கதைக்களம்!

‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்! நடிகை நித்யாமேனன் கடந்த 2006ம் ஆண்டு கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும் தனது நடிப்பினை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் இவர். தற்போது தமிழில் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் … Read more

தள்ளிப்போகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ – காரணம் ரஜினியா ?

தள்ளிப்போகும் அஜித்தின் 'விடாமுயற்சி' - காரணம் ரஜினியா ?

தள்ளிப்போகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ – காரணம் ரஜினியா ? நடிகர் அஜித் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. காரணம், அவரது காதுக்கு கீழே இருந்த நரம்பின் வீக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தான். சிகிச்சை முடிந்து சில தினங்களில் அஜித் வீடு திரும்பினார். எனினும், அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேணி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா, … Read more

‘லியோ’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் கைகோர்க்கும் த்ரிஷா ?

'லியோ' படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் கைகோர்க்கும் த்ரிஷா ?

‘லியோ’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் கைகோர்க்கும் த்ரிஷா ? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ‘லியோ’. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது ‘கோட்’ (தி க்ரேடஸ்ட் ஆப் ஆல் தி டைம்) என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும், இப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, மோகன், பிரசாந்த், யோகிபாபு, கணேஷ், பிரேம்ஜி, அஜ்மல் அமீர், வைபவ், அஜய் … Read more

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!!

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் - லேட்டஸ்ட் அப்டேட்!!

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!! ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் பல்வேறு பாடல்கள் செம ஹிட் அடித்துள்ளது. முதலில் இசையமைப்பாளராக திரைப்படவுலகில் அறிமுகமான இவர், 2015ம் ஆண்டு ‘டார்லிங்’ என்னும் த்ரில்லிங் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பு மற்றும் இசை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்துள்ளார். இந்நிலையில், வரும் … Read more

வெளியாகாத திரைப்படத்தின் பாடல் மட்டும் ட்ரெண்டானதா ? – மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க துவங்கி வெளியாகாத திரைப்படங்கள், ஓர் அலசல்!

வெளியாகாத திரைப்படத்தின் பாடல் மட்டும் ட்ரெண்டானதா ? - மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க துவங்கி வெளியாகாத திரைப்படங்கள், ஓர் அலசல்!

வெளியாகாத திரைப்படத்தின் பாடல் மட்டும் ட்ரெண்டானதா ? – மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க துவங்கி வெளியாகாத திரைப்படங்கள், ஓர் அலசல்! 1977ம் ஆண்டில் சினிமாவுலகில் நுழைந்தார் நடிகர் ராமராஜன். இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு, உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு நாயகனாக இவர் நடித்த முதல் திரைப்படமான ‘நம்ம ஊரு நாயகன்’ என்னும் திரைப்படம் 1988ல் வெளியானது. அதனை தொடர்ந்து ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 1989ல் வெளியாகி பெருமளவில் வெற்றியினை கண்டது. … Read more

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!!

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் - லேட்டஸ்ட் அப்டேட்!!

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!! சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படம் பெருமளவில் தோல்வியை தழுவியது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் தனது அடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்னும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷ் தற்போது ‘ராயன்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து தனது அக்கா … Read more