1500 மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!! அரசியல் பிரவேசம் காரணமா?

Vijay meets 1500 students!! Is it due to political interference?

1500 மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!! அரசியல் பிரவேசம் காரணமா? தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபோதே முதல் இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டியதோடு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள சிறந்த மாணவர்களை சந்திப்பதாகவும் நடிகர் விஜய் கூறியிருந்தார்.  இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து வருகின்றனர். 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு வரும் … Read more

90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க!

Remember the 90's kids favorite host? Look how he is!

90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க! சன்டிவியில் ஒளிபரப்பான ராசிபலன் நிகழ்ச்சியின் மூலம் 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பெரிதும் பிரபலம்மானவர் விஜே விஷால் சுந்தர். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பெப்சி உமா, விஜயசாரதி, செய்தி வாசிப்பாளர் ரத்னா போன்ற பிரபலங்களின் ரி-என்ட்ரி எப்போது என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தினமும் ராசிபலன் படிக்கும் விஜே விஷால் சுந்தரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. மேஷராசி நேயர்களே என்று … Read more

தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

தீபாவளிக்கு வெயாகும்  படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு! நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான தீபாவளி நாளன்று தமிழ் படங்கள் வெளியாவதில் போட்டி நிலவி வருகின்றது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும், நடிகர் எஸ்.ஜே சூரியா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்த … Read more

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது தவறு! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது தவறு! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது தவறு! பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து! பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிப்பது தவறு என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நடிகை அடா ஷர்மா, நடிகை சித்தி இட்னானி, நடிகை யோகிதா பிஹானி, நடிகை சோனியா பலானி நடிப்பில் கடந்த மே 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. … Read more

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகரின் மரணம்!

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகரின் மரணம்!

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகரின் மரணம்! பிரபல ஹிந்தி நடிகர் நித்தேஷ் பாண்டே அவர்கள் ஓட்டல் அறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல ஹிந்தி நடிகரான நித்தேஷ் பாண்டே அவர்கள் 1995ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பாஸி திரைப்படம் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானவர். மறைந்த நடிகர் நித்தேஷ் பாண்டே … Read more

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் – இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டரின் படத்தில் நடித்து வருகிறேன் ஜிவி பிரகாஷ்  பேட்டி. தனியாக இசை நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாக எனக்கு எந்த எண்ணமும் இல்லை படத்தில் நடிப்பதிலும் இசையமைப்பதிலும் பிசியாக இருந்து வந்தேன். கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் பலரும் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தனர். இதற்கு மக்களின் கூட்டமும் ஆதரவும் அதிகரித்தது, எனவே மக்கள் சந்திக்கும் போது தான் இது போன்ற எண்ணங்களும் வரும். அதனால் தான் இந்த … Read more

ஷாருக்கான் மேனேஜர் சம்பளம் சொத்து மதிப்பு தெரியுமா?

Do you know Shah Rukh Khan Manager Salary Property Value?

ஷாருக்கான் மேனேஜர் சம்பளம் சொத்து மதிப்பு தெரியுமா? பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்னும் பெருமதிப்பு பெற்றவர் நடிகர் ஷாருக்கான் ஆவார். ‘அந்தஸ்தில் ரசிகர்களால் கொண்டாடப்படுவர் பாலிவுட் பாட்ஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ஜவான் ஆகும். அட்லீ … Read more

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா! நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தான் நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் ஆகும். நடிகர் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது திரைப்படமாகவும் இவர் நடிக்கவுள்ள 50வது படமாகவும் டி50 திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல்கள் … Read more

200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

200 கோடி ரூபாய் வசூல்! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை! பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியும் இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் … Read more

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு!!

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு!!

கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு! நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் கொரிய மொழியில் ரீமேக் ஆகவுள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் கேன்ஸ் திரைப்படவிழாவில் கூறியுள்ளார். இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மாலையாள மொழியில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. திரிஷ்யம் திரைப்படத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத், அனிசிபா ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற … Read more