புஷ்பா பட இயக்குனர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!!
ஹைதராபாத்தில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை.மேலும் மைத்ரி மூவிஸ் அலுவலகம் மற்றும் இரண்டு தயாரிப்பாளர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்ற வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர் நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மைத்ரி நிறுவனம் மகேஷ் பாபு, ராம்சரண், அல்லு அர்ஜுனா உள்பட பிரபல நடிகர்களை வைத்து இதுவரை 17 படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் கணக்கு விவரங்களை வருமான வரித்துறையினருக்கு சரிவர தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு … Read more