கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு. கேரளாவில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி ரஞ்சித், தலைமையில் திரைப்பட துறை சம்பந்தமான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபு, மலையாள திரைப்பட உலகில் போதைக்கு அடிமையான நடிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலரால் … Read more

நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்!

the-best-life-ive-ever-lived-was-as-a-painter-actor-sivakumar

நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்! செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லூரி 65-வது ஆண்டு விழா மற்றும் கற்சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம், சுதை சிற்பம், ஓவியம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக … Read more

நடிகை ஸ்ரீதேவிக்கு இருந்த மோசமான பழக்கம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல் 

நடிகை ஸ்ரீதேவிக்கு இருந்த மோசமான பழக்கம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல் 

நடிகை ஸ்ரீதேவிக்கு இருந்த மோசமான பழக்கம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல் நடிகை ஸ்ரீதேவி இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், ரசிகர்களின் உள்ளங்களில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார். ஸ்ரீதேவி அவரது நடிப்பாலும், அழகாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 300 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியானார். ஹிந்தி சினிமாவில் நுழைந்த பிறகு பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டார். … Read more

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் கொடுக்க எம்ஜிஆர், கமல்ஹாசன் தொடங்கி தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு ஜாம்பவான்கள் முயன்ற போதிலும், அது நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக இதனை ஒரு சவாலாக ஏற்ற இயக்குனர் மணிரத்னம், தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கினார். இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள  … Read more

பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!!    

Pandian Stores Main Character Heading To Big Screen!!

பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!! தற்போது தொலைக்காட்சிகளில் முகத்தை காட்டும், ஆண்களும், பெண்களும் பிரபலமாகி வருகின்றனர். அவர்களுக்கு என ஒரு தனி  ரசிகர் பட்டாளமும்  சமூக வலைத்தளங்களில் உருவாகியுள்ளது. சிரீயலில் நடிக்கும் நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு பிசியான நடிகர்களாக வலம் வருகின்றனர்.அந்த வகையில் நிறைய சீரியல் நடிகர்கள் சினிமாவை நோக்கி நகர்ந்து கொண்டே வருகின்றனர். சீரியயில் நடிக்கும் நடிகர் ஒருவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியில் … Read more

அரசியலில் இறங்கும் சிம்பு!! டாப் ஹீரோவுடன் போட்டியா??

Simbu enters politics!! Competition with Top Hero??

அரசியலில் இறங்கும் சிம்பு!! டாப் ஹீரோவுடன் போட்டியா?? தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது அசாத்திய திறமையால் தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன்.சினிமா வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும், அதை போராடி தகர்த்தெறிந்து வெற்றி பெறுபவர், நடிகர் சிலம்பரசன். அவருக்கு எப்போதும் பெற்றோரின் முழு ஆதரவு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களை தந்த சிலம்பரசன் மிகவும் மனதளவில் தளர்ந்து விட்டார். அவரின் உடல் பருமன் குறித்தும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், உடல் … Read more

ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமின் மறுப்பு! ஆர் கே சுரேஷ் தவிப்பு

Famous Tamil film actor RK Suresh is set up by the police!!

ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமின் மறுப்பு! ஆர் கே சுரேஷ் தவிப்பு பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த … Read more

குஷ்புவிற்கு முன்பு பிரபல நடிகையை காதலித்த இயக்குனர் சுந்தர் சி

குஷ்புவிற்கு முன்பு பிரபல நடிகையை காதலித்த இயக்குனர் சுந்தர் சி

குஷ்புவிற்கு முன்பு பிரபல நடிகையை காதலித்த இயக்குனர் சுந்தர் சி தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சுந்தர் சீ, இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் … Read more

மத்திய அரசு சார்பில் தனுஷ் மற்றும் சிரஞ்சீவிக்கு ஐகான் விருது!

Icon Award for Dhanush and Chiranjeevi by Central Government!

மத்திய அரசு சார்பில் தனுஷ் மற்றும் சிரஞ்சீவிக்கு ஐகான் விருது! சென்னையில் கடந்த சில நாட்களாக தக்ஷின் – தென்னிந்திய ஊடக கேளிக்கை மாநாடு நடைபெற்று வந்தது, இதில் தென்னிந்திய திரைப்படங்களில் சிறந்த படைப்பாற்றல் கொண்ட திரைப்படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்பு இளைஞர் நலன் விளையாட்டு … Read more

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை- நடிகர் எஸ்.வி. சேகர்!!

டுவிட்டரில் அண்ணாமலை குறித்து நான் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை, அந்த பதவிக்கு நான் ஆசையும் படவில்லை. ஒவ்வொரு டுவிட்டர் பதிவுக்கும் பதிலுரை எழுத வேண்டிய தேவையில்லை என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு எதிர்கட்சிகள் மீது நம்பிக்கை வளர்ந்து சிறந்து கொண்டிருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைமை நிலைய செயலாளர் மற்றும் அரிமா சங்க … Read more