குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட்!

குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட்!

குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட் பாலிவுட் மூலம் கோலிவுட்டில்   பிரபலமானவர் இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர். நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். அதற்கு பின் தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை என்றாலும், ஹிந்தி, தெலுங்கு படங்களில் ஒரு வலம் வந்தார். இந்நிலையில் திடீரென “ குட்டி டார்லிங் ரெடி, நானும் அம்மா ஆக போகிறேன் ” என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது, … Read more

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசமா?  தமிழ் திரைப்பட வரலாற்றில் சில  நடிகர் நடிகைகள் மட்டுமே என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடியவர்களாக உள்ளனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய், இந்த நடிகர்களுக்கு பிறகு யாரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது உள்ள தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்கள் சிலர் … Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு! பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு! தவறான கருத்தை பரப்பி இங்குள்ள ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள்’ : அண்ணாமலை மீது இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் மிக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியல் வெளியான சில மணி நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து … Read more

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ்.

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ்.

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ். தமிழ் திரையுலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் கவர்ந்துள்ள ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு தான். இவர் திரைத்துறைக்கு நடிக்க வந்த புதிதில் எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி கொண்டு நடித்து வந்தார். பிறகு தன்னுடைய அசாத்திய நகைச்சுவை நடிப்பால் குழந்தைகளையும், இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார். இன்றைய நவீன கால கட்டத்தில் உள்ள மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு … Read more

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!! சிறந்த நகைச்சுவை நடிகர்களில் “சின்ன கலைவாணர்” விவேக்கும் ஒருவர். நகைச்சுவை மட்டுமல்லாது, நம்மில் பலரை சிந்திக்கவும் வைத்தவர். காலத்தின் கொடுமையால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். அவரின், பிரிவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இயற்கை, கலைகள், பண்பாடு, இவற்றை அதிகம் நேசித்ததால், “ஜனங்களின் கலைஞர்” என்று அழைக்கப்பட்டார். தான் நடித்த திரைப்படங்கள் மூலம். மக்களுக்கும், சமுகத்திற்கும் பல கருத்துக்களையும் … Read more

மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இருந்தது விலகிய – பிரபல சின்னத்திரை நடிகை!!

மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இருந்தது விலகிய – பிரபல சின்னத்திரை நடிகை!!

கடந்த 8 மாதங்களாக ஜீ-தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் “மீனாட்சி பொண்ணுங்க“ சினிமாவிலிருந்து விலகி, சீரியலில் நடிக்க தொடங்கினார் அர்ச்சனா. இதுகுறித்து அவர் முன்பு கூறியிருந்ததாவது, மீனாட்சி பொண்ணுங்க“ சீரியல் கன்னடாவில் தான், முதன் முறையாக எடுக்கப்பட்டது. அதில் வரும், அம்மா கதாப்பாத்திரம் அனைவருக்கும்  பிடிக்கும். அதை தமிழில் எடுக்க போகிறார்கள் என்றவுடம் சந்தோஷம் தான், அதிலும் நான், அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்றவுடன் என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. எனவே, உடனே நான் … Read more

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தொடரப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் தயாரித்து 2016ல் வெளியிடப்பட்ட ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை அனுமதியின்றி பயன்படுத்தி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாக கூறி, ராஜகணபதி என்பவர் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.இந்த நிலையில் பரணி … Read more

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! 

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! 

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! தற்போது சீரியல் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீரியலில் காட்டப்படும் கருத்துக்களும் கதைப்போக்குகளும் மிகவும் பிற்போக்குத்தனமாய் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளான ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் காலை முதல் இரவு வரை சீரியல்களே அதிகம் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. சீரியல்களை பார்ப்போர் எண்ணிக்கையும் முன்பே விட தற்போது அதிகரித்தே உள்ளது. ஆண்களும் இளைஞர்களும் கூட … Read more

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள் இந்த வருட தொடக்கத்தில் வெளியான ”அயலி” வெப் தொடர் பலரது பாராட்டையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த “அருவி” மதன் கதையின் நாயகனாக நடிக்க, அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சமீபத்தில் வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி புகைப்படம் எடுத்து வைரல் ஆனது மட்டுமின்றி நாட் ரீச்சபிள், மிடில்க்ளாஸ் படங்களில் நடித்த … Read more

இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Rajini joins hands with director Lokesh!! Fans in anticipation!

இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ! தமிழ் நடிகர்களில் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் மத்தியில்  மிகவும் பிரபலமடைந்த நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே, அவரின் ஸ்டைல் மற்றும் நகைசுவையான நடிப்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விருப்புபவர்.மேலும் முகம் சுளிக்காத வகையில் தன்னுடைய நடிப்பில் அசத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு மற்ற நடிகர்களுக்கு இல்லாத வகையில் வெளிநாடுகளில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவரது திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் திரையரங்குகளில் ஒரு … Read more