ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

MGR exiled the actress for Rajini! Shocking information that came out!!

ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரை மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர் என்றால் அது புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே, அந்த காலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் நடித்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களை பாடல்கள் மூலமாகவும், வசனங்கள் மூலம் மக்களிடத்தில் சேர்த்தவர் எம்ஜிஆர். எந்த கருத்தையும் வெளிப்படை தன்மையுடன் பேசுபவர் என்பதாலே தமிழ் … Read more

டாப்சியின் சேலையுடன் நீச்சல் குளத்தின் நீருக்கடியில் போட்டோஷூட்!!

டாப்சியின் சேலையுடன் நீச்சல் குளத்தின் நீருக்கடியில் போட்டோஷூட்!!

டாப்சியின் சேலையுடன் நீச்சல் குளத்தின் நீருக்கடியில் போட்டோஷூட்!! நடிகைகள் பலரும் போட்டோஷூட்களில் சில நேரங்களில் அவர்களின் வேறுபாடுகள் அல்லது புதுமைகள் காரணமாக தனித்து நிற்கின்றன. பிரபல நடிகை டாப்சி போட்டோஷூட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாப்ஸியின் போட்டோஷூட் தண்ணீருக்கு அடியில். இந்த மாதிரியான ‘நீருக்கடியில்’ போட்டோ ஷூட்டை இதற்கு முன் பல நட்சத்திரங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் டாப்சியின் போட்டோ ஷூட்டில் ஒரு சிறப்பு இருக்கிறது. டாப்சி நீச்சல் உடையோ அல்லது பிகினியோ இல்லாமல் … Read more

அம்பேத்கர் பிறந்தநாள் விழா!! 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்!!

அம்பேத்கர் பிறந்தநாள் விழா!! 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்!!

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள். பள்ளி தலைமை ஆசிரியருக்கு அம்பேத்கர் உருவப்படத்தை வழங்கி சால்வை அணிவித்து கௌரவ படுத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நீலாங்கரையில் உள்ள நடுநிலை பள்ளியில் படித்து வரும் 900 மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்க சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ சி … Read more

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!  

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!  

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!   இளையதளபதி விஜய் அந்த விசயத்தில் 10 நாட்களில் பிரபல நடிகரை  பின்னுக்குத் தள்ளியதால் பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். தமிழ்நாட்டில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய்.  கோலிவுட்டில் இவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் வேட்டை செய்துள்ளன. விஜய்க்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் எது செய்தாலும் அவரது … Read more

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து!

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து!

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் பெங்களூரில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது விபத்து. காயம் ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பை ரத்து செய்து சஞ்சய் தத் மும்பை புறப்பட்டுச் சென்றார் கே.டி என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மாகடி சாலையில் உள்ள சிகேஹல்லி நடைபெற்று வந்தது. இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் … Read more

ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குக- பட தயாரிப்பு நிறுவனம்!!

ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குக- பட தயாரிப்பு நிறுவனம்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நாளை விசாரணை எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரயா பவானி சங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது … Read more

நகைச்சுவை நாயகனுக்கு குவியும் கதாநாயகன் வாய்ப்பு !

நகைச்சுவை நாயகனுக்கு குவியும் கதாநாயகன் வாய்ப்பு !

நகைச்சுவை நாயகனுக்கு குவியும் கதாநாயகன் வாய்ப்பு!! விடுதலை படத்தின் மூலம் தன் நடிப்பு திறமையை ரசிகர்களிடத்தில் நிரூபித்து காட்டிய நடிகர் சூரிக்கு கதாநாயகன் வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகிறது. தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க படம் விடுதலை. நடிகர் சூரி அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இதுதான். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு தலைசிறந்த படம் விடுதலை.  நடிகர் சூரி அவர்களுக்கு, அவரின் திரையுலக வாழ்வில் மிகமுக்கிய படமாக இப்படம் அமைந்துள்ளது. படத்தின் … Read more

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!!

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!!

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!! 2015 முதல் 2022 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பொறுப்பும் சமுதாய விழிப்புணர்ச்சியும் மிக்க திரைப்படங்களை தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியீடுபவரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழுவின் வாயிலாக குறைந்த செலவில் தயாரித்து … Read more

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!! தன்னந்தனியாக நின்ற நடிகர் விமலுக்கு வரிசைக் கட்டி நிற்கும் படங்களால், கோலிவுட் வட்டாரம் திகைத்து போகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம், குருவி, பந்தயம் போன்ற படங்களில் சிறு-சிறு வேடங்களில் நடித்து தலையைக் காட்டிய நடிகர் விமல், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்த முதல் திரைப்படமான “பசங்க” … Read more

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது - திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!! மீண்டும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி உறுதியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபில்ம்ஸ் நிறுவனத்தின் மூலம், ‛‛3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, காக்கிச்சட்டை, மாரி” உள்ளிட்ட … Read more