தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது! சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சிம்புவின் மாநாடு திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதனால் அறிவித்த தேதியில் இந்த படம் வெளியாகுமா? என்கிற … Read more

இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்!

இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்!

இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்! நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் மகான். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து இருந்தார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக விக்ரமின் இந்த மகான் திரைப்படம் உருவாகி இருந்தது. மகான் படத்தில் நடிகர் விக்ரம் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து மகான் படத்தை தொடர்ந்து, மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக … Read more

‘வலிமை’ எனது திரை வாழ்வில் சிறந்த படம்!

‘வலிமை’ எனது திரை வாழ்வில் சிறந்த படம்!

‘வலிமை’ எனது திரை வாழ்வில் சிறந்த படம்! அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களின் பலநாள் ஏக்கத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சுமார் மூன்று வருடமாக அஜித் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஒருவழியாக வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் வலிமை படத்தின் … Read more

மரண வெயிட்டிங்! ஒரு வழியாக வெளியான வலிமை திரைப்படம்! குதூகலத்தில் அஜித் ரசிகர்கள்!

மரண வெயிட்டிங்! ஒரு வழியாக வெளியான வலிமை திரைப்படம்! குதூகலத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித் குமார் நடிப்பில் புவனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா பாடல்களை உருவாக்கி இருக்கின்றார். முன்னதாக பொங்கல் தினத்தன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நோய்தொற்று பரவலுக்கிடையே 100% திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. அதோடு அடுத்தடுத்து திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது இதன் காரணமாக, … Read more

மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்!

மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்!

மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்! அஜித் தற்போது நடித்து முடித்து நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வலிமை. இந்த படத்தை காண ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே வலிமை படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நாடெங்கும் கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டு வந்தது. எனவே அந்த … Read more

மேலே அப்படியே காட்டும் நடிகை அஞ்சலி! பட வாய்ப்புக்காக இப்படியுமா?

actress anjali latest photoshoot updated with topless

மேலே அப்படியே காட்டும் நடிகை அஞ்சலி! பட வாய்ப்புக்காக இப்படியுமா? தமிழ் திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக பிசியாக இருந்தவர் தான் நடிகை அஞ்சலி.அடுத்தடுத்த புதுவரவுகளால் சமீபத்திய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.இந்நிலையில் மீண்டும் என்ட்ரி கொடுக்க திட்டமிட்ட அஞ்சலி அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் விளம்பர நடிகையாக நடித்து வந்த நடிகை அஞ்சலி அதன் மூலமாக பிரபலமாகி இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! விஜய் மக்கள் இயக்கம் வெற்றிவாகை சூடிய அந்த 3 இடங்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! விஜய் மக்கள் இயக்கம் வெற்றிவாகை சூடிய அந்த 3 இடங்கள்!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானதாக சொல்லப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 1369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என்று ஒட்டுமொத்தமாக 12601 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் ஆரம்பித்து நடைபெற்று … Read more

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்!

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்!

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்! கடந்த மூன்று வருடங்களாக அஜித் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வருகிற 24-ந் தேதியன்று வெளியாக உள்ளது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் அஜித்தின் ‘வலிமை’ படம் வெளியாக உள்ளது. … Read more

தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

தோனியை இயக்கிய தருணம் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அதன் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த தோனி, சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் தங்கியுள்ள தோனியை சந்தித்த விக்னேஷ் சிவன் அவருடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைபடத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து விரைவில் தோனியை நான் இயக்கப்போகிறேன் என பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழ் மொழி படத்தில் தோனி நடிக்க உள்ளாரா என்கிற … Read more

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்! விஜய் நடிப்பில் உருவாகி விரைவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் இந்த படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் … Read more