இடிந்து விழுந்தது 5 மாடி கட்டிடம். மகாராஷ்டிராவில் பரிதாபம்

0
185

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ராய்காட் மாவட்டத்தில் கஜல்பூர் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

தகவலறிந்து மீட்பு படையினர் மற்றும் காவல் துறை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 15 க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் 50 மேற்பட்ட நபர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 

உயிரழப்பு எதுவும் இல்லையென்றும், அதிக மழைபொழிவு காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தேசிய மீட்பு படையினர் புனேயிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

Previous articleகொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது!
Next articleஅடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்களா..? உடனடி நிவாரணம் வேண்டுமா..? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here