பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை!

The girl fell from the school bus! Intensive care in the hospital!

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை! தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியை அடுத்த தொட்டம்பட்டியைச் சேர்ந்த பத்து வயதுடைய  சிறுமி , கோவில்பட்டியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக அந்த சிறுமி பள்ளி வாகனத்தில் சென்று வருவார் . அவ்வாறு நேற்று சிறுமியின் ஊரில் இருந்து மாணவிகளை ஏற்றி கொண்டு முடுக்கலாங்குளம் பகுதியில் பள்ளி பேருந்தானது சென்று கொண்டிருந்தது.  அப்போது எதிர்பாராதவிதமாக  அந்த சிறுமி பேருந்தின் அவசர … Read more

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!..

Pet dog bit the boy's thigh in the lift! The scene of throbbing in pain!!..

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!.. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் லிப்ட் ஒன்றில் ஒரு மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஒரு நாயும் அவரது உரிமையாளரும் வந்திருந்தனர்.பின் அந்த மாணவன் பயந்து போய் வெளியே செல்ல லிப்ட் பட்டனை அழுத்த முற்பட்ட போது உரிமையாளர் கையில் பிடிக்கப்பட்டிருந்த நாய் எகிறி அந்த சிறுவனின்  தொடை பகுதியை கடித்தது. இதன் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த அதன் … Read more

ஆசிரியையிடம்  கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு!

The assailants who showed their hands to the teacher! Police net!

ஆசிரியையிடம்  கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு! கோவை மாவட்டம் பீளமேடு சிவில் எரோடிராம் நான்காவது தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இரவு எட்டு மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜலட்சுமி அணிந்திருந்த  தங்க  சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். அந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி மயங்கி கீழே விழுந்துள்ளார்.அதையடுத்து கொள்ளையர்கள் இருவரும் அவர்களின் இருசக்கர … Read more

அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர் மனைவி போலீசில் தஞ்சம்!

AIADMK personality with 50 lakhs driver is abes! To save her husband, the driver's wife took refuge in the police!

அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர்   மனைவி போலீசில் தஞ்சம்! தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் நாராயணன், மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.இவர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.இவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.மேலும் இவரிடம் கார் ஓட்டுனராக பெரியகுளம் வடகரையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் … Read more

ஐயோ அப்பா விட்டுடுங்க வலிக்குது !! தன் காம பசிக்கு பெற்ற பிள்ளையை ருசி பார்த்த  தந்தை!

Oh dad, it hurts to leave!! The father who tasted his lust-hungry child!

ஐயோ அப்பா விட்டுடுங்க வலிக்குது !! தன் காம பசிக்கு பெற்ற பிள்ளையை ருசி பார்த்த  தந்தை! தற்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கையில் பாலியல் தொந்தரவு என்பது சகஜம் ஆகிவிட்டது. சட்டங்கள் கடுமையாக ஆக்கப்படாத வரை இது தொடர் கதையாகவே தான் இருக்கும். பெண் பிள்ளைகளை பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் நம்பிவிட முடியாத நிலைக்கு தள்ளி விட்டோம். அந்தக் கட்டத்தை எல்லாம் மீறி தற்பொழுது உறவினர்கள், பெற்ற தாய் தந்தையரையே நம்பி பிள்ளைகளை விட முடியவில்லை. … Read more

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Student dies in Srivenkateswara trap in college! A lot of excitement in the area!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார்(20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வகுப்பறைக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்  அவருடைய தயார் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் கல்லூரி விடுதியின் வார்டனை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளார். … Read more

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை!

A teenager who went on a bike with a friend died suddenly! Police investigation!

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்( 21).இவருடைய நண்பர் அண்ணாநகர் நான்காவது தெருவை சேர்ந்த சிவசக்தி(21). இவர்கள் இருவரும் தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளில் சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. அந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.மேலும் படுகாயம் அடைந்த சிவசக்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு … Read more

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!.

Is touching the bike a punch? Teacher hits school student with broom-wire!!.

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!. உத்தர பிரதேசம் மாநிலம் ராணாப்பூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதில் பலர் பேர் பட்டியலின மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகிறார்கள். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் கிருஷ்ண மோகன் சர்மா.இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக … Read more

சிறுமி கருமுட்டை விவகாரம்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

The girl's egg issue! Exciting information!

சிறுமி கருமுட்டை விவகாரம்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில்  தனியார் மருத்துவமனையான சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையத்திற்கு தமிழக அரசு சீல் வைக்க உத்தரவிட்டது.  இந்த உத்தரவின் படி மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையங்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை 15 … Read more

தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்!

Van overturned! One person died and 16 people are worried!

தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள்  சிலர் கட்டிட தொழிலாளார்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று  அவர்களில் 16 பேர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ராஜன் நகரில் விருந்து நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றுள்ளனர். அதனையடுத்து விருந்து நிகழ்ச்சியை முடித்து விட்டு அனைவரும் சரக்கு வேனில் திரும்பி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அந்த சரக்கு வேனை சத்தியமங்கலத்தை சேர்ந்த சல்மான் என்பவர் … Read more