அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்? பாடல் வரிகள் மூலம் வெதர்மேன் கொடுத்த சில் அப்டேட்!
பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் மயிலாடுதுறையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டமே மழையால் ஸ்தம்பித்து வருகிறது. அத்துடன் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மாவட்டத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டிருக்கிறார்கள். மேலும் அந்தப் பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாக மழை … Read more