அரசு பேருந்தில் வந்தது புதிய வசதி!! இனி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பக்கா சேஃப்டி!!
MTC Bus Chennai: தமிழகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது அதிகமாகி கொண்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் சிக்கி பலர் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் நிலை தவறி பேருந்து சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள். … Read more