எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!

Pressing any button will light up the lotus!! Opposition parties involved in dharna!!

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!! தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆங்காங்கே சில சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகின. அவையும் உடனே சரிசெய்யப்பட்டு தடையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடசென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு பிரச்சனை எழுந்ததால், அங்கு சிறிது … Read more

கையில் காயத்துடன் வாக்களிக்க வந்த விஜய்…. என்னாச்சு என பதறிய ரசிகர்கள்!!

Vijay came to vote with an injured hand.

கையில் காயத்துடன் வாக்களிக்க வந்த விஜய்.. என்னாச்சு என பதறிய ரசிகர்கள்!! நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் விஜய் அவரின் ஜனநாயக கடமையை ஆற்றுவாரா? ரஷ்யாவில் இருந்து வாக்களிக்க தமிழகம் வருவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் இன்று தமிழகம் வந்து … Read more

விஜய் அண்ணா நீங்க தான் என்னை காப்பாத்தனும்.. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கேரள இளைஞர்!!

Fan waiting to see Vijay

விஜய் அண்ணா நீங்க தான் என்னை காப்பாத்தனும்.. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கேரள இளைஞர்!! நடிகர் விஜய்யை பார்க்க தினமும் ஏராளமான நபர்கள் அவர் வீட்டிற்கு வருவது வழக்கம் தான். அவர் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. படப்பிடிப்பிற்காக வெளியூர் எங்காவது சென்று விடுவார். ஆனாலும் அவரை பார்த்துவிட்டு தான் செல்வோம் என அவரை தேடி வரும் ரசிகர்கள் சிலர் அடம்பிடிப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நடிகர் … Read more

GOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு?

GOLD RATE TODAY: Dramatically low gold price! How much less is a shaver today?

GOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு? இந்தியாவில் பேசுபொருளாகி இருப்பது தங்கம் விலை ஏற்றம் தான்.யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது அளவிற்கு தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகளவு லாபம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு இருக்கையில் தங்கம் விலை சற்று மாற்றம் கண்டிருக்கிறது.அதாவது நேற்று முன்தினம் விலை உயர்வுடன் விற்கப்பட்ட தங்கம் நேற்று விலைமாற்றம் இன்றி விற்பனையானது. இந்நிலையில் … Read more

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??

Parties targeting fishing villages.. oh is this the thing..??

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையின் கடலோர பகுதிகளில் தான் பெரும்பாலான கட்சிகளின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் மீனவ கிராமங்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.  அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது சென்னையை பொறுத்தவரை வசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய … Read more

Anna University Job: இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

anna-university-job-bachelors-degree-preference-apply-now

Anna University Job: இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Production Associate பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: *Production Associate காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் … Read more

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகள் தற்போது இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திக்கின்றன. அந்த வகையில் தங்களுடைய அரசியல் எதிரிகள் இரு அணியாக பிரிந்துள்ளது திமுக தரப்புக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பான திமுகவை … Read more

மெட்ரோ பணியால் விபத்தில் சிக்கிய சன் டிவி சீரியல் நடிகை…. அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா ??

Sun TV serial actress met with an accident due to metro work. Is it the negligence of the authorities??

மெட்ரோ பணியால் விபத்தில் சிக்கிய சன் டிவி சீரியல் நடிகை…. அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா ?? சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் பிரபல சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி இவர் முன்னதாக பல சீரியல்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் வலிமை படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் சைத்ரா ரெட்டி நடித்திருந்தார். இந்நிலையில், சைத்ரா ரெட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார்.அதன்படி, அவர் கூறியிருப்பதாவது, … Read more

கல்வித் தகுதி: முதுகலை பட்டம்! சென்னை பல்கலைகழகத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

Kerala style sambar, how to make kerala style sambar, how to make kerala style sambar easily, how to make kerala pudding

கல்வித் தகுதி: முதுகலை பட்டம்! சென்னை பல்கலைகழகத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: சென்னை பல்கலைக்கழகம் பதவி: *Project Fellow காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அன்று முதல் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல வாக்கு எண்ணிக்கை … Read more