திமுகவின் பேனரை கிழித்தெறிந்த பாஜகவினர்! கோவையில் பரபரப்பு!
கோயம்புத்தூர் மாநகரில் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், சார்பாக ஒட்டப்பட்டிருக்கின்ற சுவரொட்டிகளை அகற்றிக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. சுவரொட்டிகள் அகற்றப்படவில்லையென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி பிறகும் கூட கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பால தூண்களில் திமுகவின் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமலிருந்தது அதே சமயம் தூண்களில் மற்ற கட்சியினரின் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என சொல்லப்படுகிறது. ஆகவே திமுகவினர் ஒட்டியிருந்த … Read more