2 வீலரில் செல்லும் மாணவர் மாணவிகளே அலர்ட்!! காவல்துறை போட்ட அதிரடி ரூல்ஸ்!!
#Coimbatore: கோவை மாவட்டத்தில் ஹெல்மட் அணியாமல் செல்லும் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு புதிய விதிமுறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்துகளால் உயிர் சேதமாவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இதை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை விதித்தாலும் எதுவும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் சென்னை கோயம்பத்தூர் அனைத்து மாவட்டங்களில் தினசரி பாதிப்பானது முன்பை விட அதிகரித்துள்ளது. இவை இரண்டும் தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பெரிய மாவட்டம். இதில் போக்குவரத்து நெரிசல் என்பது சற்று … Read more