திரைக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்!! எந்த டிவிலனு தெரியுமா??
திரைக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்!! எந்த டிவிலனு தெரியுமா?? தமிழகத்தில் கடந்த இரண்டரை வருடமாக தொடர்ந்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல திட்டங்கள் அமளுக்கு வந்துள்ளது. இதில் ஒன்றாக பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்றவற்றிர்க்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு மட்டும் தடை … Read more