தமிழகத்தில் வேகமாக பரவும் 2 ஆம், 3 ஆம் மற்றும் 4 ஆம் அலை கொரோனா வைரஸ்! தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்!!
தமிழகத்தில் வேகமாக பரவும் 2 ஆம், 3 ஆம் மற்றும் 4 ஆம் அலை கொரோனா வைரஸ்! தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்!! கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் 3 மாதம் ஊரடங்கு காரணமாக கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது கொரொனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. சென்ற வாரம் வரையில் 100 ல் ஒருவர் என்ற விகிதத்தில் பரவிய கொரொனா இந்த வார ஆய்வின் படி 100 ல் … Read more