கோயில் பூஜையில் ஆட்டு ரத்தம் குடித்த நபர் உயிரிழப்பு..!!
சித்திரை மாதம் தொடங்கிவிட்டால் போதும் பூஜைகள் நடப்பது வழக்கம். அப்படி பூஜை நடக்கும் கோயில்களில் ஆடு வெட்டுவது, கரகம் எடுப்பது, தீ மிதியல் என பல விழாக்கள் விஷேசமாக நடத்தப்படும். இந்நிலையில் தான் கோபிசெட்டிபாளையம் (gobichettipalayam) அருகே நடந்த கோயில் பூஜையில் பூசாரி வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்டு சிறிது நேரத்தில் எல்லாம் உயிரிழந்து இருக்கிறார். கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் தான் பழனிசாமி. இவருக்கு வயது 45 ஆகிறது. இவருக்கு திருமணமாகி தேவி … Read more