சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் ராணுவவீரர் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் இருந்து மாற்று வாகனமான ராணுவ வீரர்கள் வந்த ஆம்னி வாகனத்தில் முயற்சித்ததால் பொதுமக்கள் ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் தடுத்தனர். இந்த நிலையில் சேலம் பகுதியில் இருந்து ராணுவ வாகனம் எடுத்துவரப்பட்டது. வாகனம் வந்தவுடன் ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர் உடல் ஏற்றப்பட்டு ஊர் எல்லைப் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!!

The world championship for the disabled! Salem Player Selection!!

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!! உலக அளவில் பல்வேறு சாம்பியன் போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் பங்கு பெறுவது வழக்கம். ஆனால் இந்த போட்டிகளை விட அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் போட்டியாக மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் போட்டிகள் தான் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. உடல் ஆரோக்கியத்துடன் உள்ள நபர்கள் தங்கள் திறமையை பல்வேறு வகையில் நிருபித்து வந்தாலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது உடல் குறைபாட்டுடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களால் சாம்பியன் … Read more

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!!

The teacher who came to school under the influence of alcohol was dismissed! District Education Officer action!!

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!! தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆண் ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வருவது, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த சம்பவங்களை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 67 மலை கிராமங்கள் உள்ளன, அவற்றில் … Read more

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

Four college students drowned in the river near Salem Edappadi

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!! சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வடங்கம் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்களும், அதே போல் மேட்டூர் அரசு கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்களும் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நான்கு மாணவர்கள்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் … Read more

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்!  கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை புனித யாத்திரை சென்றது. அந்த குழுவில் கிருஷ்ணகிரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனான முனீஸ்வரன் மற்றும் அவனது தாத்தா, பாட்டி, மாமா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சபரிமலை செல்லும் வழியில் அதிர பள்ளிக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர். … Read more

இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன்

இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன்

இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன் கரூரில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்டு வெளியே வர மறுத்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்திற்கு எதிர்ப்புறம் தனியார் வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார். வங்கியின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்தில் … Read more

காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு!

காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு!

காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு! சேலம் சங்ககிரி அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூழ்கி உயிரிழப்பு. ஆற்றில் மூழ்கிய மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன் ஆகிய மூவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மீதமுள்ள மணிகண்டன் என்ற மாணவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காவிரி ஆற்றில் 10 மாணவர்கள் குளிக்க வந்த … Read more

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!! பள்ளி மாணவிகளை தவறாக செல்போனில் படம் பிடித்த புகார் தொடர்பாக கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரை பரமத்தி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அருகே கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் பன்னீர்செல்வம் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது செல்போனில் பள்ளி மாணவிகளை தவறாக படம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக … Read more

சேலம் மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!! அச்சத்தில் பொதுமக்கள்!!

Corona showing the game again! People in fear!

சேலம் மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!! அச்சத்தில் பொதுமக்கள்!! சேலத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று காவல்துறை அதிகாரியும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சிலநாட்களாக சற்று அதிகரித்து வருகிறது.இதனால் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே … Read more

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!! கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் கேன்கள் வாங்கும்போது, இதை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மக்களுக்கு அறிவுரை. இதைபார்த்து வாங்கினால் கலப்படம்,போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் தயாரிப்பாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட நியமன அலுவலர் … Read more