பொது தேர்விற்கு இவர்கள் விண்ணபிக்க இதுவே கடைசி நாள்! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!

This is the last day for them to apply for the general exam! The information released by the examination department!

பொது தேர்விற்கு இவர்கள் விண்ணபிக்க இதுவே கடைசி நாள்! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்! தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு ,பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது.மேலும் இந்த தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இணையவழியில் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்படி நடப்பாண்டு தனித்தேர்வர்களுக்கான … Read more

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Masks are mandatory in schools! Important information released by the government!

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே  நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் தான் அரையாண்டு தேர்வு  நடைபெற்று 24 ஆம் தேதியில் இருந்து … Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Change in school opening hours! Important information released by the government!

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! உத்தரப் பிரதேசத்தில் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகின்றது.அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இந்த வகுப்புகளுக்கு மட்டும்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்! 

For these classes only! Schools reopened!

இந்த வகுப்புகளுக்கு மட்டும்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்! கொரோனா காலங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.தேர்வுகள் அனைத்து ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.அதன் பிறகு கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த ஆண்டு … Read more

கல்லூரி மாணவிகளுக்கு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! அனைத்து கல்லூரிகளில் இது கட்டாயம்!! 

Super announcement for college students! It is compulsory in all colleges!!

கல்லூரி மாணவிகளுக்கு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! அனைத்து கல்லூரிகளில் இது கட்டாயம்!! பெண்களுக்கு தற்காலிகமாக தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பள்ளி கழக வன்னிய குழுவானது உயர் கல்வி நிறுவனங்கள் எந்தெந்த வழிமுறைகளை பெண்களின் பாதுகாப்பிற்காக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அங்கு படிக்கும் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண் … Read more

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! கடுமையான பனிப்பொழிவின் காரணமாக எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலைநகர் புதுடில்லியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் காலையில் நேரமாக எழுந்து பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையும், மேலும் வேலைக்கு செல்பவர்கள் நேரமாக வேலைக்கு செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more

ஜனவரி மாதத்தில் தொடங்கும் வேளாண் முதலாம் ஆண்டு வகுப்பு! பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்!

First year agriculture class starting in January! Information published by the university!

ஜனவரி மாதத்தில் தொடங்கும் வேளாண் முதலாம் ஆண்டு வகுப்பு ! பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் உறுப்பு,இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றது.2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள்,முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.விளையாட்டு வீரர்களுக்கான பிரிவு முன்னாள் … Read more

மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை!

மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை!

மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை! நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என அரசு பள்ளி மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 ஜனவரி முதல் மத்திய அரசால் நீட் ,ஜே.இ.இ, என். ஐ.எஃப்.டி போன்ற பல தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதனை அடுத்து நீட் உள்பட 15 வகையான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என தலைமை ஆசிரியர்கள் … Read more

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Corona taken by Rudratandavam! Action order for school students!

ருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு! மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆனது ஆரம்பிக்க தொடங்கிவிட்டது அந்த வகையில் சீனாவில் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்படைந்து உயிரிழந்து வரும் வேளையில் அடுத்தடுத்து உள்ள நாட்டிற்கும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள நிலையிலும், அங்கிருந்து வருபவர்கள் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி வருகிறது. அந்த வகையில் இன்று … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! ஜனவரியில் 13 நாட்களுக்கு பள்ளி விடுமுறை!

Happy news for students! School holidays for 13 days in January!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! ஜனவரியில் 13 நாட்களுக்கு பள்ளி விடுமுறை! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி … Read more