சென்னை வருமானவரித் துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே முந்துங்கள்!
சென்னை வருமானவரித் துறையில் காலியாக இருக்கின்ற உதவியாளர் பணிக்கு வேலை ஆட்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு ஆள் சேர்ப்பதுக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் தேவை தெரிவிக்கப்பட்டுள்ளன. CHENNAI INCOME TAX DEPARTMENT JOB VACANCY 2022-02 ASSISTANT POSTS -CHECK RECRUITMENT … Read more