பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:!

0
270

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:!

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,விஜயதசமி, பண்டிகைகள் உள்ளிட்டு காலாண்டு விடுமுறை 6-12வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையும் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு மேலும் நான்கு நாள் விடுமுறை நீடித்து அதாவது அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் இன்று முதல் சிபிஎஸ்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous articleஅரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு!
Next articleமருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு குறித்து முக்கிய தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here