சர்க்கரை நோயாளிகளின் விரல்களை வெட்டாமல் குணப்படுத்தும் இயற்கை மருந்து

0
94

சர்க்கரை நோயாளிகளின் விரல்களை வெட்டாமல் குணப்படுத்தும் இயற்கை மருந்து

சமீப காலங்களில் ஒரு குறிப்பிட்ட வயது ஆனவர்கள் பெரும்பாலானோருக்கு சர்க்கரை வியாதி என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.என்ன மருந்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கு சரியான தீர்வு என்பது அரிதாகவே உள்ளது.

அந்த வகையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் ஆலோசனை கூறுவார்கள்.ஆனால் அவர்கள் கூறுவதை போல விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.அதற்கு பதிலாக இயற்கை மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

இது குறித்து விரிவாக காண்போம்.

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சிகிச்சைக்காக சென்றால் அவர்கள் சில நாட்கள் அதற்காக வைத்தியம் பார்ப்பார்கள்.

இவ்வாறு சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால் புண் இருக்கும் விரலை அல்லது காலை துண்டித்து விடுவதே பெரும்பாலான மருத்துவமனைகளில் நடந்து வருகிறது.

ஆனால் இயற்கையான முறையில் இதை குணப்படுத்தி முடியும் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆவாரம் இலை மற்றும் பூ

இந்த ஆவாரம் இலை மற்றும் பூவை அம்மியில் அல்லது மிக்ஸியில் நன்றாக அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறு அனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதனை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும், விரல்களையும் வெட்டுவதிலிருந்து காப்பாற்றுவோம்.