100 வயதானாலும் இந்த 10 நோய் வராது! இத சாப்பிடுங்க!

0
251
சர்க்கரை நோய்க்கு
சர்க்கரை நோய்க்கு

100 வயதானாலும் இந்த 10 நோய் வராது! இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, சோர்வு, இரத்த சோகை, கல்லீரல் பிரச்சனை என 10 நோய் தீரும்.

தேவையான பொருட்கள்:

1. தனியா விதைகள் – 1 ஸ்பூன்

2. சீரகம் – 1 ஸ்பூன்

3. சோம்பு – 1 ஸ்பூன்.

4. பட்டை -1

5. கிராம்பு 1 ஸ்பூன்

செய்முறை:

1. ஒரு டம்ளர் நீரில் அனைத்து பொருளையும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருளையும் எடுத்து கொள்ளவும்.

2. அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

3. வடிகட்டி இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

4. இப்பொழுது அதை வடிகட்டி அப்படியே வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அனைத்து விதமான நோய்களும் தீரும்.

5. சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.

6. கண்பார்வை தெளிவு ஆகும்.

7. மூட்டு வலி, இடுப்பு வலி குறையும்.

Previous articleஒரு வாரத்தில் மரு தானாக உதிர்ந்து விடும்! கைகண்ட மருந்து!
Next articleதிருமணத்தடை நீக்கும் புரட்டாசி பெருமாள் வழிபாடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here