பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு... இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..? நமது உடலுக்கு பல சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் பூண்டின் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றியும் பூண்டை வேறு எந்த பொருள்களுடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மற்ற பொருள்களுடன் பூண்டு சேர்த்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்… * பூண்டோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நம்மக்கு ஏற்படும் கீழ்வாதம் குணமாகும். * … Read more

நாம் அறிந்த விதைகளும்..அறியாத மருத்துவ குணங்களும்! பயன்படுத்தி பலனை பெறுங்கள்!

நாம் அறிந்த விதைகளும்..அறியாத மருத்துவ குணங்களும்! பயன்படுத்தி பலனை பெறுங்கள்!

நாம் அறிந்த விதைகளும்..அறியாத மருத்துவ குணங்களும்! பயன்படுத்தி பலனை பெறுங்கள்! நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகள்,பழங்கள்,கீரைகள் இவற்றில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் நமக்கு தெரிந்த காய்கறிகளின் விதைகள் மற்றும் பூக்களின் விதைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.இவ்வாறு பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்பு மருந்தாக இருக்கும் 5 விதைகளின் விவரம் இதோ. 1.பூசணி விதை இதில் பல்வேறு ரகங்கள் இருக்கின்றன.பொதுவாக பூசணிக்காய் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.மேலும் அவற்றின் … Read more

தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்! நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வாசனை நிறைந்த பொருட்களில் ஒன்றான பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.இதில் பொட்டாசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,இரும்புச்சத்து,மற்றும் தாமிரம் உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் உள்ளன. *செரிமான பிரச்சனை இருப்பவர்கள் 10லிருந்து 15 சோம்பை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை நீங்கும்.வாயு தொல்லையால் அவதிப்படும் நபர்கள் இவற்றை உட்கொள்வது நல்லது. *தினசரி உணவில் இவற்றை சேர்த்து வருவதன் மூலம் குடற்புண்,வறட்டு இரும்பல் … Read more

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா… நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்… 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்... 

  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா… நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்…   நம் உடலில் குறைவாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   நமக்கு ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது தான். நாம் அனைவரும் தற்போதைய காலத்தில் நேய் எதிர்ப்பு சக்தி குறைவாக … Read more

கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையா… கொசுக்கலை விரட்ட சில இயற்கையா வழிகள் இதோ… 

கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையா... கொசுக்கலை விரட்ட சில இயற்கையா வழிகள் இதோ... 

  கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையா… கொசுக்கலை விரட்ட சில இயற்கையா வழிகள் இதோ…   நம் வீட்டில் அதிகமாக இருக்கும் கொசுக்களை விரட்டுவதற்கு சில எளிமையான இயற்கையான வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.   நம்முடைய வீட்டில் கொசுக்கள் அதிகமாக இருக்கின்றது. இந்த கொசுக்கள் நம்மை கடிக்கும் பொழுது நமக்கு பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றது. கொசுக்கள் நம்மை கடிப்பதால் டெங்கு காய்ச்சல் முதல் தீராத பல கொடிய நோய்கள் ஏற்படுகின்றது. பல கொடிய நோய்களை ஏற்படுத்தும் … Read more

தினமும் பீனட் பட்டர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா… அதுவும் காலையில் தான் சாப்பிடனுமா…

தினமும் பீனட் பட்டர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா... அதுவும் காலையில் தான் சாப்பிடனுமா...

  தினமும் பீனட் பட்டர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா… அதுவும் காலையில் தான் சாப்பிடனுமா…   நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் நாம் அனைவரும் சத்தான உணவுகளை தவிர்த்துவிட்டு உடலுக்கு தீங்கு அளிக்கும் வகையிலான உணவுகளை நாம் உண்கிறோம். இதனால் தான் நமக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. இதையெல்லாம் தவிர்க்க ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள மற்றும் விலை குறைவாக உள்ள பீனட் பட்டரை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று … Read more

உங்களுக்கு வயிற்றுப் புண் இருக்கிறதா… அப்போ வயிற்றுப்புண் குணமாக இதையெல்லாம் சாப்பிடுங்க… 

உங்களுக்கு வயிற்றுப் புண் இருக்கிறதா... அப்போ வயிற்றுப்புண் குணமாக இதையெல்லாம் சாப்பிடுங்க... 

  உங்களுக்கு வயிற்றுப் புண் இருக்கிறதா… அப்போ வயிற்றுப்புண் குணமாக இதையெல்லாம் சாப்பிடுங்க…   தீராத வயிற்றுப் புண்ணால் அவதிப் படுபவர்கள் வயிற்றுப் புண் குணமாக இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.   வயிற்றுப் புண் எதனால் உருவாகின்றது..?   நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் திரவம் ஆகியவை சுரக்கின்றது. இந்த இரண்டு அமிலங்களும் காலை வேலையில் அதிகமாக சுரக்கின்றது. நாம் … Read more

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..!

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..!

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..! தனியா என்று சொல்லப்படும் கொத்தமல்லி விதை மற்றும் அதன் இலைகளில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.இந்த கொத்தமல்லி இலையில் மெக்னீசியம்,இரும்புச்சத்து,கால்சியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் கே,வைட்டமின் ஈ மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. உணவில் நாம் கொத்தமல்லியை பயன்படுத்தி வந்தால் கண் பார்வை சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.மேலும் செரிமான கோளாறு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லியை உணவில் எடுத்து கொள்வது நல்லது.மேலும் வாயு பிரச்சனை,வயிற்று வலி போன்றவற்றை … Read more

இந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்!!

இந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்!!

இந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்   சீத்தாப்பழம் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.இந்த பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.மேலும் இந்த பழத்தை காட்டிலும் சீத்தா இலைகளில் தான் அதிக சத்துக்கள் உள்ளது.சீத்தா இலையில் அதிக அளவு எண்ணிக்கையில் பொட்டாசியம்,தாதுக்கள்,கால்சியம்,ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலை தோல் வியாதி,சொத்தை பல் பிரச்சனை,பாம்புக்கடி,நீரிழிவு உள்ளிட்ட 8 வித தொந்தரவுகளுக்கு தீர்வாக உள்ளது.   1.தோல் … Read more

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்… இதன் மற்ற நன்மைகள் என்னென்ன… 

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்... இதன் மற்ற நன்மைகள் என்னென்ன... 

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்… இதன் மற்ற நன்மைகள் என்னென்ன…   உடலுக்கு பல நன்மைகளை தரும் சூரிய காந்தி விதைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வேம். இதில் என்ன சத்துக்கள் இருக்கின்றது என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்று தெரிந்து கொள்வோம்.   சூரியகாந்தி பூவில் இருந்து நமக்கு கிடைக்கும் சூரியகாந்தி விதைகள் பல நன்மைகளை நமக்கு கொடுக்கின்றது. மேலும் பல ஊட்டச்சத்துக்கள் இந்த சூரியகாந்தி விதைகளில் உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் இந்த விதைகளில் … Read more