ஒமைக்ரானிடமிருந்து நுரையீரலை பாதுகாக்க இதோ இந்த பத்து உணவுகள் போதுமாம்!
ஒமைக்ரானிடமிருந்து நுரையீரலை பாதுகாக்க இதோ இந்த பத்து உணவுகள் போதுமாம்! நமது உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று தான் நுரையீரல்.நமது உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஆக்சிஜனை காற்றில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கும் சிறப்பான பணியை நுரையீரல் செய்து வருகிறது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். இந்த சுவாச காற்றானது நூற்றில் 50% மாசான தாகவே காணப்படுகிறது. நாம் வெளியே செல்லும்போது வண்டிகளில் இருந்து வெளியேறும் புகை தூசு புகை இலை புகைபிடிப்பது … Read more