சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை 

சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை 

சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை, மும்பை, குஜராத், போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டு தங்களது ஆட்டத் திறனை இளம் துடிப்பான வீரர்களை கொண்டு வெற்றி வாகை சூடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை அணியின் துடிப்பு மிக்க வீரராக வளம் வந்து கொண்டிருக்கும் சிவம் துபேவின் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து!  ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் மிகவும் முக்கியமான அணியாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் அணியாகவும் உள்ள ஒரே அணிதான் தல என்றழைக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் போட்டியில் சென்னை அணி விளையாடுகிறது என்றால் அது மிகப்பெரிய எதிர்பார்ப்பை அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமே கேப்டன் … Read more

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்!

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்!

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்! சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்! டோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது – கவாஸ்கர் சொல்கிறார். இந்தியா கிரிக்கெட் அணியில் எத்தனையோ கேப்டன்கள் இருந்திருந்தாலும், அவர்களில் ஒரு சிலரே மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அந்த வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளவர் தான் மஹேந்திர சிங் தோனி, ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கும் அளவுக்கு தன்னுடைய செயல்பாடுகளால் … Read more

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு!!

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு!!

ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் பெயரை குறிப்பிட்டு பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட் குறித்து மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இன்று பேரவையில் … Read more

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!! சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) போட்டிக்கான 750 டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் 5,000 அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளில் 40% மட்டுமே விற்பனையாகிறது மற்றும் தேவை அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சேப்பாக்கத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று, கவுன்டர்களில் டிக்கெட் … Read more

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!   

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!   

நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங்!!  RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!! RCB vs LSG, ஐபிஎல் 2023: நிக்கோலஸ் பூரனின் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் LSG அதிக ஸ்கோரிங் த்ரில்லில் RCBயை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேற்கிந்திய இடது கை ஆட்டக்காரர் தனது புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஒரு பெரிய வீரராக இருப்பதை நிரூபித்து … Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே சென்னை சூப்பர் … Read more

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! 

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! 

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட்வந்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காயத்திலிருந்து குணமடைந்து வரும் பண்ட் தீடீரென்று டெல்லி மைதானத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கார் விபத்தால் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட், டெல்லி-குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்தார். கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய பண்ட், அதிர்ஷ்டவசமாக … Read more

சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

சேப்பாக்கம், சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய். மைதானத்தில் அமர்ந்து விலக மறுத்த நாய். நாயின் அட்டகாசத்தால் தாமதமாக தொடங்கிய போட்டி. சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில். சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நாய் புகுந்து அட்டகாசம் செய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மைதானத்திற்குள் நாய் புகுந்தது. மைதானத்தின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்த நாயை விரட்ட மைதான பராமரிப்பு ஊழியர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு … Read more

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி ருத்ராட்ஜ்-க்கு முதல் போட்டி!! ரெய்னா இல்லாத சி.எஸ்.கே!!

Chennai team registered their first win!!

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி ருத்ராட்ஜ்-க்கு முதல் போட்டி!! ரெய்னா இல்லாத சி.எஸ்.கே!! 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.ல் தொடர் ஏப்ரல் 31 ஆம் தேதி தொடங்கியது.இதில் அகமதாபாத்தில் குஜராத்துடன் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியுற்ற நிலையில் அடுத்த போட்டி இன்று லக்னோ அணியுடன் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சின்னதல ரெய்னா இல்லாமல் முதல்முறையாக சி.எஸ்.கே அணி சேப்பாக் மைதானத்தில் விளையாட உள்ளது .மேலும் ருத்துராஜ் சேப்பாக் மைதானத்தில் சி.எஸ்.கே அணிக்காக முதல் முறையாக … Read more