Gpay phonepe செயலியில் பணம் மாயமாகிறதா? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!!

0
237

Gpay phonepe செயலியில் பணம் மாயமாகிறதா? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!!

 

சில ஆண்டுகளுக்கு முன்பு பணம் எடுப்பது ஆண் போடுவது அனைத்தும் நேரடியாகவே நடைபெற்று வந்தது தற்போது எல்லாம் அதற்கு மாறாக அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் அனுப்ப முடியும் மேலும் வீட்டிலிருந்தபடியே வங்கியில் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அனைத்து தகவலையும் பெற்றுக் கொள்ள முடியும் இது போன்ற வசதிகள் நாடு முழுவதும் உள்ளது.

மேலும் மக்கள் அதிக அளவில் பணம் அனுப்புவதற்கு ஜிபே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயல்கள் மூலம் பணம் அனுப்பிக் கொள்வார்கள். இதனால் தற்போது எல்லாம் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது இதனை தடுக்க மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மேலும் சைபர் கிரைம் எச்சரித்து வருகிறது.

இந்த நிலையில் ஜிப்பே போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கு பல தகவல்கள் தெரிவதில்லை.

முதலில் நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்பினால் அவர்களுக்கு செல்லாமல் உங்களிடம் இருந்து மட்டும் பணம் குறைந்து இருக்கும் இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு நேர்ந்தால் நீங்கள் உடனடியாக கஸ்டமர் கேருக்கு கால் செய்து புகார் தெரிவிக்கலாம்.

அப்படி தெரிவித்தோம் என்றால் இரண்டும் ஐந்து நாட்களில் உங்களது பணத்தை திரும்ப அனுப்புவார்கள் அப்படி அவர்கள் திரும்ப அனுப்பவில்லை என்றால் நீங்கள் உடனடியாக தெரிவிக்கலாம் உங்களுக்கு திரும்ப செலுத்தும் நாள் அதிகரிக்க அதிகரிக்க 100 ரூபாய் கூடுதலாக ஆன்லைன் நிறுவனம் தரும் இது பற்றி புகார் தெரிவிக்க [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் அல்லது 044253959 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம்

Previous articleஅடேங்கப்பா இது போதும்!! வேகமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! 
Next articleவாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!