மூட்டு வலிக்கு இந்த எண்ணெயை செய்து தடவி பாருங்கள்!! பிறகு வலி பறந்தே போய்விடும்!!
மூட்டு வலிக்கு இந்த எண்ணெயை செய்து தடவி பாருங்கள்!! பிறகு வலி பறந்தே போய்விடும்!! மூட்டுவலி என்பது எலும்புகள் இணையுமிடத்தில் உண்டாகும் வலி. விரல்களை மடக்க முடியாதது,மற்றும் கை கால்கலை நீட்டமுடியாதது இதன் அறிகுறிகள் ஆகும். மற்ற அறிகுறிகள் மூட்டுக்கள் சிவத்தல்,வீக்கம். போன்றவை. மேலும் இந்த நோயால் மேலும் சில உறுப்புக்களும் பாதிக்கப்படலாம்.இது நாள்பட்ட வலியாகவோ உடனடி வலியாகவோ இருக்கலாம்.மூட்டு வலியின் அறிகுறிகள்: வீக்கம் விறைப்பு முழங்கால் மென்மை கால் நகரும் போது வலி முழங்கால் மூட்டில் … Read more