உலகமே கொண்டாடும் லியோனல் மெஸ்ஸியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்னவென்று தெரியுமா ?

உலகமே கொண்டாடும் லியோனல் மெஸ்ஸியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்னவென்று தெரியுமா ?

கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோப்பையை கைப்பற்றி உலக மக்கள் கொண்டாடும் நாயகனாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி திகழ்கிறார். மெஸ்ஸி எவ்வளவு திறமையான வீரர் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விஷயம் தான் ஆனால் தனது 35 வயதிலும் மெஸ்ஸி தனது உடலை கட்டுக்கோப்பாகவும், மிகுந்த சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கு பின்னால் உள்ள சீக்ரெட் என்னவென்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகக்கோப்பை வெற்றியாளர் மெஸ்ஸியின் பிட்னெஸ் சீக்ரெட் பற்றி இந்த … Read more

முறைமாமன் -முறைப்பெண் நெருங்கிய திருமணத்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா? ஆய்வு மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Will a child be born with a disability due to step-mother-step-daughter close marriage? Shocking information revealed by the study!

முறைமாமன் -முறைப்பெண் நெருங்கிய திருமணத்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா? ஆய்வு மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நெருங்கிய சொந்தங்களில் திருமணம் செய்வதால் குழந்தை பிறக்கும் போது ஊனமாக பிறக்கும்.ஆம் இது உண்மையான விசயம் தான்.இதை பற்றி பார்ப்போம். தென் இந்தியாவில் இன்றளவும் முறைமாமன் -முறைப்பெண் என நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணங்கள் செய்வது வழக்கமாக உள்ளது. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இது போன்ற திருமணங்களை காண முடிவதில்லை. உறவுகளுக்குள் திருமணம் … Read more

குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சூப்பரான உணவு வகைகள் !

குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சூப்பரான உணவு வகைகள் !

பொதுவாக குளிர்காலத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. குளிர்காலம் தொடங்கிவிட்டதால் நமது உடலின் வெப்பநிலையை உயர்த்துவதற்காக நாம் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட தொடங்குவோம், இதன் காரணமாக நமது உடலில் கொலஸ்டராலின் அளவு உயரக்கூடும். கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தாலே நமது உடலில் எந்த மாதிரியான விளைவுகள் எல்லாம் ஏற்படும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது இதயத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்திவிடும். இந்த குளிர்காலத்தில் நீங்கள் சாப்பிடக்கூடிய … Read more

உடல் எடையை குறைக்கணும்னு அசையா ? அப்போ இதையெல்லாம் மறந்தும் கூட சாப்பிடாதீங்க !

உடல் எடையை குறைக்கணும்னு அசையா ? அப்போ இதையெல்லாம் மறந்தும் கூட சாப்பிடாதீங்க !

உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அனைவரும் தாங்கள் ஸ்லிம் அண்ட் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். உடல் எடையை குறைக்க பலரும் பலவித டயட் இருப்பது, பல கடினமான உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்வது அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது என்று பலவிதமான செயல்களை செய்வார்கள். எவ்வளவு தான் உடற்ப்பயிற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறையவே குறையாது, அதற்கு காரணம் அவர்கள் தெரியாமல் செய்யக்கூடிய … Read more

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்! முறையற்ற உணவு பழக்கவழக்கம் சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்த வயதிலேயே மூட்டு வலி,இடுப்பு வலி, பாத எரிச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சர்க்கரை நோய், வயிற்றுப் பிரச்சனைகள், வாயு தொல்லை,தைராய்டு பிரச்சனை கல்லீரல் பிரச்சனை போன்ற இந்த 10 பிரச்சனைகளால் பலரும் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர்.கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு கசாயத்தை குடித்தால் மட்டும் போதும் மேலே … Read more

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து!

நெயில்பாலிஷ் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! உயிருக்கே கேடு விளைவிக்கும் ஆபத்து! தற்போது பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அவரவர்கள் அணியும் உடைக்கேற்ற வண்ணத்தில் நெயில் பாலிஷ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இயற்கையான மருதாணி போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களை மறந்து விட்டு,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கெமிக்கல் நிறைந்த மெஹந்தி,நெயில் பாலிஷ் போன்றவற்றை பயன்படுத்துவதிலேயே நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம். பலருக்கும் பிடித்த இந்த நெயில் பாலிஷ் வாங்கும் பொழுது விலை மற்றும் … Read more

எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இதை சாப்டீங்கனா ஒடனே சந்தோஷமாயிடுவீங்க !

எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இதை சாப்டீங்கனா ஒடனே சந்தோஷமாயிடுவீங்க !

மன அழுத்தத்தினால் பலவகையான உடல்நல பாதிப்புகள் நமக்கு ஏற்படக்கூடும், உதாரணமாக தலைவலி, பய உணர்வு, செரிமான பிரச்சனை, தூக்கமின்மை, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பலவித பிரச்சனைகள் மன அழுத்தத்தினால் ஏற்படுகிறது. உணவே மருந்து என்பது போல நாம் சாப்பிடக்கூடிய சில வகை உணவுகள் நம்முடைய மன அழுத்தத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, இப்போது நமது மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியாக மாற்றக்கூடிய உணவு வகைகளை பற்றி … Read more

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!!

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!!

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!! காலையில் எழுந்ததுமே டீ அல்லது காஃபி கப் முன்பு கண்விழித்தால் மட்டுமே நம்மில் பலருக்கும் அந்த நாள் இனிய நாளாக அமையும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தினமும் 3 முதல் 5 கப் வரை தேநீர் குடிப்பவர்களும் உண்டு. வெறும் வயிற்றில் டீ அல்லது காஃபி குடிப்பதால் ஏற்படும் சில தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம். 1. … Read more

தினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!

தினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!

தினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!! நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சோம்பு அதிக மருத்துவ குணம் நிறைந்தது. பெருஞ்சீரகம், வெண் சீரகம் என்று அழைக்கப்படும் சிறிது பச்சை நிறம் கலந்த இது பூண்டு வகையைச் சார்ந்தது.இதன் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம். 1. உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்தே குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும். 2. … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்! தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அவ்வாறு தொடர்ந்து இருமல் வந்தால் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஏலக்காய் என்பது அனைத்து வகையான இனிப்பு பண்டங்களிலும் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஏலக்காயில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது. … Read more