திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே உயிர்யிழந்த இளைஞர்!

0
359
Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!
Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே உயிர்யிழந்த இளைஞர்!

திண்டுக்கல் மாவட்டம் அரியலூர் அடுத்துள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். செல்வம் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பொன்னார் கூலி தொழிலாளி.

செல்வமும் பொன்னாரம் அய்யலூர் வண்டி கருப்பசாமி கோயிலில் அருகே இரவு நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சியை காண்பதற்காக மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்கள். கரகாட்டம் முடித்த பின் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக புறப்பட்டுள்ளனர் ஓட்டி வந்துள்ளார்.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் 4 வழிச்சாலையில் பாய்ச்சாநாயக்கனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். பொது வலியாக சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து பொன்னார் சம்பவ இடத்திலேயே உயிர்யிழந்தார்.

மேலும் செல்வம் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!
Next articleஇத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே? தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதலா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here