கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க!!

கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்... வலியுறுத்திய பா.ஜ.க!!

  கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க…   கேரளம் மாநிலம் மோசடி வழக்கு தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க கட்சி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கேரளம் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன்(முதல்வர்) அவர்களின் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. கேரளம் மாநிலத்தில் உள்ள சி.எம்.ஆர்.எல் அதாவது கொச்சி தாதுப் பொருள்கள் … Read more

குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!

குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!

குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!   கேரள மாநில குருவாயூர் கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். மேலும், குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன் தங்க கிரீடமும் வழங்கினார்.   தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மனைவியும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அம்மாவுமான துர்கா ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதி ஆவார். அவர்கள் இந்துப் பண்டிகை அனைத்தையும் கொண்டாட … Read more

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!  தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்!!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்!!

      நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்     பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பதில் அளித்து பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார்.     பிரதமர் பேசியதாவது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில் தீர்மானம் கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்றும், நாட்டு மக்கள் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.     … Read more

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் விவாதத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!! 

Booked one car got another car!! So what happened!!

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!!  வேறொரு காரில் ஏறிய பெண்ணை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள போகனஹள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் உடல்நிலை சரியில்லாத தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாடகை கார் ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவரும் அவரது மகனும் காருக்காக காத்து நின்ற போது அந்த இடத்தில் வேறொரு கார் வந்துள்ளது. அப்போது அந்த பெண் … Read more

வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்!!

வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்... எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்!!

  வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்…   டெல்லி மாநிலத்தில் வேலையில் இருக்கும் காவலர் ஒருவரை பெண் ஒருவர் அறைந்த வீடியோ எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.   டெல்லி மாநிலத்தில் வேலையில் இருந்த காவலரை பெண் ஒருவர் தாக்கும் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் கர்காலேஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சீருடையில் உள்ள காவலரை கன்னத்தில் அறைந்தார். … Read more

குட் டச், பேட் டச் பற்றி மாணவிகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியை… இந்த கல்வி முக்கியம் என்று கருத்து!!

குட் டச், பேட் டச் பற்றி மாணவிகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியை... இந்த கல்வி முக்கியம் என்று கருத்து!!

  குட் டச், பேட் டச் பற்றி மாணவிகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியை… இந்த கல்வி முக்கியம் என்று கருத்து…   குட் டச் மற்றும் பேட் டச் பற்றி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த பாடம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வீடியோ பார்த்த அனைவரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.   எக்ஸ் பக்கத்தில் ரோஷன் ராய் என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் … Read more

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி   மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றி கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி அவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.   மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.மேலும் இந்த விவாதத்தில் … Read more

ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா… அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!!

ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா... அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!!

  ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா… அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்…   தற்பெழுது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தான் ஹாக்கி அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.   ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 7வது சீசன் சென்னையில் நடைபெற்று வருகின்றது. இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் ஹாக்கி அணிகள் பங்கேற்று … Read more