இனி இவருக்கு மாதச் சம்பளம் 55 லட்சம் ரூபாய்! டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!

இனி இவருக்கு மாதச் சம்பளம் 55 லட்சம் ரூபாய்! டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!

இனி இவருக்கு மாதச் சம்பளம் 55 லட்சம் ரூபாய்! டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!!   டெக் மாஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநராகவும், தலலமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வரும் அனிஷ் ஷா அவர்களுக்கு மாதச் சம்பளம் தற்போது 55 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அவர் தற்பொழுது வாங்கும் சம்பளத்தை விட சுமார் 83 சதவீதம் அதிகமாகும்.   அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் அனிஷ் ஷா அவர்களுக்கு மாதச் சம்பளம் 30 லட்சம் … Read more

மீண்டும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யும் ஜியோ நிறுவனம்! இதன் விலை இவ்வளவு தானா!!

மீண்டும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யும் ஜியோ நிறுவனம்! இதன் விலை இவ்வளவு தானா!!

மீண்டும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யும் ஜியோ நிறுவனம்! இதன் விலை இவ்வளவு தானா!!   இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யவுள்ளது.   இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவர்களின் தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் பகுதியான ரிலையன்ஸ் ஜியோ இன்போஃகாம் நிறுவனம் மலிவு விலையில் இணையவசதி கொண்ட மொபைல் போனை வாடிக்கையாளர்களின் வசதிக்கு தகுந்தது … Read more

பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களா!! உங்களுக்கான சிறந்த வங்கி எது???

பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களா!! உங்களுக்கான சிறந்த வங்கி எது???

பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களா!! உங்களுக்கான சிறந்த வங்கி எது???   நம்மில் சிலர் பர்சனல் லோன் அதாவது தனிநபர் கடன் வாங்குவதற்கு முயற்சி செய்வோம். நிறைய வங்கிகளில் வட்டி அதிதமாக இருக்கும். நிறைய வங்கிகளில் விதிமுறைகள் அதிகளவு இருக்கும். கடன் வாங்குவதற்கு தகுதிகளும் அதிகமாக இருக்கும். மேலும் பல காரணங்களை காட்டி கடன் வழங்கப்படாது. அவ்வாறு பர்சனல் லோன் வாங்க நினைப்பவர்களுக்கு சிறந்த வங்கி எது என்று இந்த பதிவில் தெரிந்து … Read more

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!   தக்காளி விலை உயர்வதை கண்டித்து வடமாநிலத்தில் வித்தியாசமாக போராட்டம் நடத்தியவர்களின் வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாடு முழுவதும் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தக்காளி விலை சதத்தை தொடுகின்றது.  தற்பொழுது தக்காளியின் விலை தமிழகத்தில் கிலோவுக்கு 160 ரூபாயாக உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியும் அரசை கண்டித்தும் … Read more

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!! 

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!! 

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!!  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா என்ற பகுதியை சேர்ந்த இளைஞன் சச்சின். இவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சச்சின் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டு விளையாடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் சச்சினுக்கும் ஆன்லைனில் பஜ்ஜி விளையாடி வந்த பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more

தொடரும் ஆண்கள் தற்கொலை!! அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! 

Continuing men commit suicide!! The Supreme Court refused permission!!

தொடரும் ஆண்கள் தற்கொலை!! அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!!  நாட்டில் அதிகரித்து வரும் திருமணமான ஆண்கள் தற்கொலை சம்பந்தமாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது. இதில் இன்று முக்கிய வழக்குகளாக மணிப்பூர் கலவரம், தன்பாலின திருமண ஒப்புதல், ஆண்கள் ஆணையம் அமைக்க பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேசிய அளவில் ஆண்கள் ஆணையம் அமைக்க உததரவு பிறப்பிக்குமாறு சுப்ரீம் … Read more

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Are you single? Don't miss this opportunity!!

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! நம் நாட்டில் பல பேருக்கு பல வகைகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது ஹரியானா மாநில அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இதுவரை நிலுவையில் இல்லாத ஒரு புதிய அறிவிப்பாக 45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளது. இது தொடர்பாக ஹரியானா … Read more

பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!

பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!

பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!   மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான  விவகாரம் தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளதை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடக மாநில துணை முதலமைச்சரை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சிப்பதாக கூறும் கர்நாடக … Read more

மீண்டும் ஹாக்கி எச்ஐஎல் தொடர்!!  மகிழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள்!!

Hockey HIL series again!! Happy hockey players!!

மீண்டும் ஹாக்கி எச்ஐஎல் தொடர்!!  மகிழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள்!! ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) மூன்று சீசனுகளுக்கு பிறகு புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டு வருவதாக தகவல்  வெளிவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஹாக்கி லீக் தொடர் பல்வேறு அணிகள் கலந்துகொண்டார்கள். அதன்பின் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஹாக்கி இந்தியா லீக் தொடர் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து ஹாக்கி இந்தியா மீண்டும் நடத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தொடர் நிறுத்தபட காரணம் பல்வேறு நிதி சிக்கல் , … Read more

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இந்த சேவை இலவசம்!! தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!! 

This service is free in Supreme Court from today!! Announcement issued by the Chief Justice!!

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இந்த சேவை இலவசம்!! தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!!  சுப்ரீம் கோர்ட்டில் இலவசமாக சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தலைமை நீதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட்டுக்கு இதுவரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையின் போது சிறப்பு அமர்வுகளில் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதில் 700க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த விடுமுறை காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கே.எம். … Read more