மீண்டும் ஹாக்கி எச்ஐஎல் தொடர்!!  மகிழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள்!!

0
63
Hockey HIL series again!! Happy hockey players!!
Hockey HIL series again!! Happy hockey players!!

மீண்டும் ஹாக்கி எச்ஐஎல் தொடர்!!  மகிழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள்!!

ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) மூன்று சீசனுகளுக்கு பிறகு புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டு வருவதாக தகவல்  வெளிவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஹாக்கி லீக் தொடர் பல்வேறு அணிகள் கலந்துகொண்டார்கள்.

அதன்பின் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஹாக்கி இந்தியா லீக் தொடர் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து ஹாக்கி இந்தியா மீண்டும் நடத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தொடர் நிறுத்தபட காரணம் பல்வேறு நிதி சிக்கல் , அணி உரிமையாளர்கள் ஒத்துழைப்பின்மை  போன்றவைகள் காரணமாக 2017ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் பின் தொடங்கப்பட்டது. இதில் முதன்முறையாக மகளிர் தொடர் நடைபெற்றது. மேலும் எச்ஐஎல் தொடர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் அல்லது 2025 ஆம் ஆண்டு ஜனவரி நடைபெறும் எனக் கருதப்படுகிறது.

மேலும் இந்த தொடர் ஆடவர் பிரிவில் 8 அணிகளும்,  மகளிர் பிரிவில் 4 அணிகளும் இடம் பெறவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தொடரில் தலைசிறந்த ஹாக்கி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்தியா ஹாக்கி பொதுச்செயலாளர் போலா நாத் சிங் புதிய முறையில் இந்த தொடார் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

author avatar
Jeevitha