இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு!! திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு திடீர் முடிவு!!

இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு!! திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு திடீர் முடிவு!!

இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் முடிந்த பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி … Read more

பண மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கு!! சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!!

பண மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கு!! சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!!

பண மோசடி, மிரட்டி பணம் பறித்தான மற்றொரு வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பிரபல தொழிலதிபர் மல்விந்தர் சிங் மனைவி ஜப்னா சிங்கிடம், சுகேஷ் சந்திரசேகர் அரசின் உயர் அதிகாரி போல நடித்து ₹3.5 கோடி மிரட்டி பணத்தைப் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு … Read more

மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்!!

மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் - மத்திய உள்துறை அமைச்சகம்!!

மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என்ற முடிவு. இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகுகளை கொடுக்கும் முன்னோடி முடிவு என பிரதமர் மோதி பாராட்டு. மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் இனி எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள பிரதமர் மோதி இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகுகள் வழங்கும் முன்னோடியான முடிவு என பாராட்டு தெரிவித்துள்ளார். … Read more

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!!

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!!

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!! பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை காரின் போனட் மீது ஏற்றியதோடு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்ற பரபரப்பு நிகழ்வு அரங்கேறியுள்ளது. அந்த காவலரின் பெயர் ஹர்தீப் சிங் என்பதும் காரில் இழுத்துச் செல்லப்பட்டதால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுனரின் பெயர் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி டெல்லி சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வருவோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம். சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இதேபோல் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் … Read more

பருவநிலை மாற்றத்தை கருத்தரங்க மேஜையில் இருந்து மட்டும் போரிட முடியாது – பிரதமர் மோடி!!

பருவநிலை மாற்றத்தை கருத்தரங்க மேஜையில் இருந்து மட்டும் போரிட முடியாது - பிரதமர் மோடி!!

பருவநிலை மாற்றத்தை கருத்தரங்க மேஜையில் இருந்து மட்டும் போரிட முடியாது – பிரதமர் மோடி!! பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான உலக வங்கியின் கருத்தரங்கில் பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது உரையாற்றிய பிரதமர் நுண் பாசனம் led பல்புகள் பொருத்தம் திட்டம் இயற்கை விவசாயம் சிறு தானியங்களுக்கான ஊக்கம் போன்றவற்றின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வழிகளை இந்தியா உலகிற்கு காட்டியிருப்பதாக குறிப்பிட்டார். இந்த பூமிக்காக செய்யப்படும் நல்ல செயல்கள் … Read more

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்-பிரதமர் மோடி!!

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்-பிரதமர் மோடி!!

சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பிரதமர் மோடி!! பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க அஸம் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோதி கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு இன்று கொண்டாடப்படுவதாக தெரிவித்த பிரதமர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் இந்திய அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள சமத்துவ மற்றும் நல்லிணக்கம் … Read more

அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து!! ஆறு பேர் பலி!

அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து!! ஆறு பேர் பலி!

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் தட்சிணக் கண்ணட மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சம்பாஜே என்ற இடத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று குழந்தைகள் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். காரில் பயணம் செய்தவர்கள் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது மேலும் காரில் பயணித்த ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை சுள்ளியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அரசு பேருந்து சுள்ளியாவிலிருந்து … Read more

சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான்-எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை!

சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான்-எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை!

சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான் எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை செய்யப்பட்டது என பிரபல வாட்ச் கடையின் கிளை மேலாளர் தகவல். சென்னையில் ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறிய அண்ணாமலை, அதற்கான பில்லை இன்று வெளியிட்டார். அதில் சேரலாதன் இராமகிருஷ்ணன் என்ற பெயரில் கடந்த 2021ம் தேதி விற்பனை செய்ய்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் அவருடைய தொடர்பு எண்ணும், ஜி.எஸ்.டி எண்ணும் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை பந்தய சாலையில் இங்கிவரும் ஜிம்சன் … Read more

அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் கொடுக்காமல் ஏதோ ஒரு சீட்டை காட்டி சீட்டிங் !

அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் கொடுக்காமல் ஏதோ ஒரு சீட்டை காட்டி சீட்டிங் !

அண்ணாமலை இன்று பேட்டியை சீட்டிங்கில் ஆரம்பித்துள்ளார், சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டார் நீதிமன்றங்களுக்கு செல்லத்தான் நேரம் அதிகமாக இருக்கும் – அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் கொடுக்காமல் ஏதோ ஒரு சீட்டை காட்டி சீட்டிங் செய்துள்ளார் அவர் சீட்டிங் அண்ணாமலை. சொத்து விவரங்களை 15 நாட்களில் அண்ணா அறிவாலயத்தில் வழங்க வேண்டும். தமிழக மக்கள் ஆருத்ரா நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துவிட்டு வயிற்று எரிச்சலுடன் உள்ளனர், 84 கோடி ரூபாய் வரை … Read more