பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங் நேற்று இரவு கைது!

பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங் நேற்று இரவு கைது!

பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங்கை உத்தர் பிரதேச மாநிலம் கான்பூரில் டெல்லி காவல்துறையினர் மடக்கிப்பிடித்து நேற்று இரவு கைது செய்துள்ளனர். சூப்பர் திருடன் என்று அழைக்கப்படும் தேவிந்தர் சிங் அல்லது பண்டி நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பண்டி சமீபத்தில் டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் என்ற இடத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை அடித்துள்ளான். பண்டியிடமிருந்து பெருமளவிலான திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். … Read more

ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட நொய்யல் ஆற்றில் தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் குளிப்பதற்காக ஏழு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த … Read more

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்த விவகாரம்!! உளவு பிரிவின் தோல்வி தான் காரணம்!

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்த விவகாரம்!! உளவு பிரிவின் தோல்வி தான் காரணம்!

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்ததற்கு உளவு பிரிவின் தோல்வியே காரணம் என தான் கூறிய போது தன்னை அமைதியாக இருக்கும் படி பிரதமர் மோதி கூறினார். ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக். ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்த சத்தியபால் மாலிக் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோதிக்கு எதிராகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் விவகாரம் குறித்து அவர் தெரிவித்துள்ள நேர்காணல் … Read more

குடும்ப வறுமையின் காரணமாக பக்ரைன் சென்று விபத்தில் சிக்கிய மகன்!! போராடி மகனை மீட்ட தாய்!!

குடும்ப வறுமையின் காரணமாக பக்ரைன் சென்று விபத்தில் சிக்கிய மகன்!! போராடி மகனை மீட்ட தாய்!!

குடும்ப வறுமையின் காரணமாக பக்ரைன் சென்று விபத்தில் சிக்கிய மகன்!! போராடி மகனை மீட்ட தாய்!! நன்றாக நடந்து சென்ற மகன் நான்கு சக்கர வாகனத்தில் வருவதை பார்த்த தாய் தன் மகனை கட்டி அணைத்து கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா- அழகி தம்பதியர். இவர்களுக்கு வீரபாண்டி(25) அழகு பெருமாள் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சுப்பையா … Read more

ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் – திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் - திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் டிவிட்டர் மற்றும் முகநூல் செய்தி. 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை … Read more

இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு!! திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு திடீர் முடிவு!!

இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு!! திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு திடீர் முடிவு!!

இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் முடிந்த பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி … Read more

கைக்கடிகாரத்தின் ரசீது குறித்த தகவலை வெளியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர்!!

கைக்கடிகாரத்தின் ரசீது குறித்த தகவலை வெளியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர்!!

ஏப்ரல்14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன். அவற்றின் விவரங்கள் enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் … Read more

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் – அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் - அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்று தான் நமது முதல்வர் ஒவ்வொரு நாளும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் புகழாரம். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடை பெற்ற அரசு விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் … Read more

இரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!

இரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!

இரண்டு ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் மணிமேகலை கரூரில் பேட்டி. கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு இயக்க பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய பயிலரங்கத்தில் கல்விக் கொள்கை, எதிர்கொள்ளும் சவால்கள், அறிய வேண்டிய அரசாணைகள் … Read more

தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு!

தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு!

விருதுநகர் கலசலிங்கம் கல்லூரிக்கு ரூ5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு. எந்த அனுமதியும் இல்லாமல் ஆசிரியர் பயிற்சி என மாணவர்கள் சேர்க்கை நடத்தியுள்ளது கல்லூரி நிர்வாகம். மாணவர்களிடம் மனசாட்சி இல்லாமல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். ஏமாறும் மாணவர்கள் மூலம் தனது வங்கிக் கணக்கை செழிப்பாக்கி வைத்துள்ளது கல்வி நிறுவனம். பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யலாம். 100 மாணவர்களின் … Read more