தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ந்தேதி வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அருகில் நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு … Read more

மரணத்தில் முடிந்த லிங்க் டூகேதர் சந்திப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

மரணத்தில் முடிந்த லிங்க் டூகேதர் சந்திப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் விடுதியை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். அவரது விடுதி அருகே சென்னையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் வசித்து வந்தார்.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சூர்யாவின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.சூர்யாவின் தொலைப்பேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார். … Read more

வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!

வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!

குழந்தைகளை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அகீல் அகமது. இவருக்கு திருமணமாகி உஸ்னா கௌசர் என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அகீல் அகமது அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. அகமதுவிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.து குறித்து உஸ்னா கணவனிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. … Read more

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

kumbakonam-agri-arpattam

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தேங்காய்களுடன் தேசியக்கொடி கையில் ஏந்தி கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை இருக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். 2023.24 ஆண்டிற்கான பட்ஜெட்டில் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் 6000 ரூபாயிலிருந்து 12,000 வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கும் இந்த தொகையை வழங்க … Read more

நீர்பறவை 2 ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் அறிவிப்பு

நீர்பறவை 2 ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் அறிவிப்பு

நீர்பறவை 2 ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் அறிவிப்பு நடிகர் விஷ்ணு விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்தப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது படத்தின் வெற்றியை பொருத்து படத்தின் 2-ம் பாகம் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, கோலி சோடா, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் … Read more

ஊடகங்களை எச்சரித்த நடிகை மீனா.. 2 வது திருமணம் இல்லை என மறுப்பு

ஊடகங்களை எச்சரித்த நடிகை மீனா.. 2 வது திருமணம் இல்லை என மறுப்பு

ஊடகங்களை எச்சரித்த நடிகை மீனா.. 2 வது திருமணம் இல்லை என மறுப்பு நடிகை மீனா 2 வது திருமணம் செய்யப்போவதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் அப்படி செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என நடிகை மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் … Read more

ஓய்வை அறிவித்த பிராவோ.. ஆனால் பயிற்சியாளராக தொடர்வேன்

ஓய்வை அறிவித்த பிராவோ.. ஆனால் பயிற்சியாளராக தொடர்வேன்

ஓய்வை அறிவித்த பிராவோ.. ஆனால் பயிற்சியாளராக தொடர்வேன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 39 வயதாகும் டுவைன் பிராவோ அடுத்த ஐபில் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டார். அணியின் முதுகெலும்பான செயல்பட அவரை ரசிகர் கொண்டாடினர். சென்னை அணியின் முக்கிய வீராக செயல்பட்ட … Read more

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நவரச நாயகன்?

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நவரச நாயகன்?

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நவரச நாயகன்? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் நடிகர் விஜய் நடிக்க உள்ள அடுத்தப்படத்தின் பூஜை வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய தளபதி நடித்துள்ள வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்துக்கு மிகப்பெரிய வெற்றியை … Read more

தென் இந்தியாவில் வெளியாகுமா அவதார் 2 ?….சிக்கல் என்ன?

தென் இந்தியாவில் வெளியாகுமா அவதார் 2 ?....சிக்கல் என்ன?

தென் இந்தியாவில் வெளியாகுமா அவதார் 2 ?….சிக்கல் என்ன? இந்தியாவில் திட்டமிட்டப்படி அவதார் 2-ம் பாகம் வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது. தி டெ ர்மினேட்டர், ஏலியன்ஸ், டைட்டானிக் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அவதார் வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்படம் சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றது. சுமார் 23.7 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் உருவான இந்தப்படம் … Read more

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவ், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரிசையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்க … Read more